யோகிபாபு சின்ன வயசுல எப்படி இருந்தார் தெரியுமா.? இவரு இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல.!பாருங்க ஆச்சரியபட்டு போய்டுவீங்க.!!

0

தற்போது காமெடி நடிகர் யோகி பாபு ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் க ஷ்டப்பட்டவர். இப்போது அவரின் கால்ஷீட் கிடைக்காமல் தவிக்கும் இயக்குனர்கள் பலர். இப்போது திரைப்பட உலகில் ரசிகர்களை கவர்ந்து கலக்கி வந்துகொண்டு உள்ளார்.
இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இன்று காலை பார்கவி என்ற பெண்ணை அன்மையில் திருமணம் செய்துகொண்டார்.
இவர் யாடைய தரவும் இல்லாமல் சினிமாவுக்கு நுறைந்த யோபுவின் அப்பா விஸ்வநாத். இ ரா ணுவ வீரர். 24 வருடங்கள் இ ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அம்மா விசாலாட்சி.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரா ணுவ வீரராக சேர முடிவுசெய்து பெங்களூரில் அல்சூர் ரா ணுவ முகாமில் ஆறுமாதம் கார்டன் பாயாக இருந்தார். இறுதியாக அப்பாவின் மரணத்துக்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அது மட்டும் இல்லை யோகி பாபு தற்போது தனது ட்விட்டர் பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.இந்நிலையில் பள்ளியில் படிக்கும் போது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் இது யோகி பாபுவா என்று இன்ப அ தி ர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.