நடிகை ஸ்ரேயாவின் தாய் தந்தை யார் தெரியுமா இதுவரை பலருக்கு தெரியாத புகைப்படத்தை வெளியிட்டார்

0

இளம்நடிகைகள் சினிமாவில் பெரிய இடத்தினை பிடிக்கவேண்டும் என்று அறிமுகமாகி ந டி ப்பார்கள். அந்தவகையில் அறிமுகமான நடிகைகள் ஒருசில படங்களிலேயே கா ணா ம ல் போ ய் விடுகிறார்கள். அந்தவகையில் இருந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் படமான சிவாஜி, நடிகர் விஜய் நடித்த படமான அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன் சிறு கதாபாத்திரங்களில் சிறிய படஜெட் படங்களில் நடித்துள்ளார். பெரிய நடிகர்களுடன் நடித்தாலும் அதன்பின் படவாய்ப்புகள் கிடைக்காமல் த ள் ளா டி னார். மேலும் அவர் தி ருமணம் செய்யாமலே கா த ல ருடன் சே ர்ந்து வா ழ்ந்து வ த ந்திகளுக்கு ஆ ளானார்.

கடந்த 2018ல் ஆண்ட்ரீ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். அதன்பின் எங்கு சென்றாலும் பொது இடத்திலேயே லி ப் டுலிப் கி ஸ் அ *டி த் து ப ர ப ரப்பை ஏற்படுத்தினர். அ து மட்டுமில்லாமல் சமுகவலைத்தளத்தில் ப டு க வ ர் ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவரது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதே போன்று சில நாட்களுக்கு முன் தனது தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.