மணப்பெண்ணை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மாப்பிள்ளை… இறுதியில் என்ன ஆச்சுனு தெரியுமா?

0

திருமணம் ஒரு சமூக, சட்ட, உ றவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பா லு றவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.

திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உ றவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பி ணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.

பொதுவாக திருமணம் என்றால் பல சடங்கு முறைகள் காணப்படும். ஆனால் என்னதான் பெரியவர்களின் சடங்குமுறைகள் காணப்பட்டாலும் இன்றைய இளையதலைமுறையினர் தங்களது பாணியில் கொண்டாட்டத்தினை கொண்டாடுகின்றனர் இங்கு திருமணத்தில் மணப்பெண் மிகவும் ஜாலியாக ஆட்டம் போடுகின்றார். ஆனால் மணமகனோ ஆடுவதற்கு வெட்கப்பட்ட வேளையில், விடாமல் மணப்பெண் ஆட்டம் போட வைத்துள்ளார்.

கடைசியில் எப்படியோ ஒரு வழியாக மணப்பெண்ணும் சிறிது ஆட்டம் போட்டுவிட்டு மணமகன் தப்பித்த காட்சியே இதுவாகும்

Leave A Reply

Your email address will not be published.