நிஜமாகவே இவருக்கு 14 வயது தானா..? – நடிகை அனிகா வெளியிட்ட புகைப்படம் – வாயை பிளக்கும் ரசிகர்கள்..! –

0

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.
இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெ ய் சி லி ர் க்க வைத்தது.

மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமீப காலமாக க வ ர் ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அணிகா மேக்கப்பை போட்டு அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாகவே இவருக்கு 14 வயது தானா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.