செம்ம ஸ்லிம்மாகி மாறிய பிக் பாஸ் நடிகை..! – வாவ் என வாயை பி ளந்த ரசிகர்கள்..! – வைரலாகும் புகைப்படம் இதோ..!

0

நடிகை ஷெரின் “துள்ளுவதோ இளமை” படத்தில் கதாநாயகனாக அ றிமுகமானவர். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடித்தார். அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். இவர் தமிழில் கடைசியாக நண்பேண்டா படத்தில் நடித்துள்ளார். 36 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்து கொ ள்ளவில்லை. சமீபத்தில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக க லந்து கொண்டுள்ளார்.நீண்ட நாட்கள் பிறகு ஷெரின் எடை அ திகமாகி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மா றியிருந்தது தான். ஆனால், பிக்பாஸ் வீட்டிலேயே உடல் எடைகுறைத்துவிட்டார் அம்மணி. இந்நிலையில், மேலும் உடல் எடை கு றைத்து ரசிகர்களை வி யப்பில் ஆ ழ்த்தியுள்ளார் அம்மணி.

பொசு பொசுவென இருந்த இவர் தற்போது ஸ்லீம்மான பிறகு சும்மா இருந்தால் எப்படி..? என தினம், தினம் மார்டன் டிரஸ், புடவை என விதவிதமான காஸ்டியூமில் போட்டோ ஷூ ட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

வாவ்…! என வாயை பி ளக்க வைக்கும் வைக்கும் ஷெரினின் அந்த அசத்தல் லுக் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave A Reply

Your email address will not be published.