காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மகளா இது?வளர்ந்து அழகாக எப்படி இருக்கிறார் பாருங்க? படு வைரலாகும் புகைப்படம்

0

தமிழ் சினிமாவில் அக்காலங்களில் காமெடி நடிகர்கள் என்று தனியாக இருந்தார்கள். நடிகர் எம்,ஆர். ராதா, வடிவேல், கவுண்டமணி செந்தில் குமார் என பல நடிகர்கள் நம்மளை சிரிக்க வைத்துள்ளார்கள். ஆனால் நாட்கள் செல்ல பல நடிகர்கள் நடிப்பதோடு, காமெடியும் செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி அவர்கள்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக சில படங்களில் நடித்து விட்டு தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தாடி பாலாஜி. இவருக்கும் நித்யாவிற்கும் தற்போது பி ரச் சனைகள் சென்று கொ ண்டி ருப் பது நாம் அனைவரும் அறிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சியால் விஜய் டிவி இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தும்,அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது.

பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்து புகழ்பெற்ற தாடி பாலாஜியின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.அவரது மனைவி நித்யாவுடன் அவருக்கு இருக்கும் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.தற்போது குழந்தையுடன் அவர் மனைவி தனியாக வாழ்ந்து வருகின்றார்.

 

எப்போதும் சமூகவலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கும் நித்யா குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது பாலாஜியின் குழந்தையா இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரே என்று கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.