VJ அர்ச்சனா குடும்பத்தில் பாட்டி அம்மா மகள் என மூன்று தலைமுறை களின் சேர்த்து ஆடிய நடனம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்த காட்சி

0

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைகாட்சியில் காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம், தொகுப்பாளராக அறிமுகமாகி, பல மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் அர்ச்சனா..90’s கிட்ச்களுக்கு இவர் மிகவும் பிரபலம்.இவர் பேச்சிலேயே காமெடி இருக்கும்,அழகாகவும் வர்ணனை பண்ணுவார்.பிறகு இப்பொழுது ஜீ தமிழ் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் சிறிய கதா பாத்திரங்களில் சினிமாவிலும் நடித்துள்ளார்.இப்பொழுது இவரது மகள் மிகவும் பெரிய பொன்னாக வளர்ந்துவிட்டார்.மகளின் பெயர் சாரா ஆகும்.

அர்ச்சனாவின் மகள் சாரா சின்னத்திரையில் அதிகம் பிரபலம். டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவர் பங்கேற்று வருகிறார். ஜீ தமிழ் தொலைகாட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியில் அவரின் அம்மா அர்ச்சனாவுடன் சேர்ந்து தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் நுழைகிறார்.

இந்நிலையில் இவர் தன் மகளுடன் சேர்ந்து சூப்பர் மாம் நிகச்சியும், சரிகமபா நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் தன் மகள் மற்றும் அம்மாவுடன் பொழுதை கழித்து வருகிறார் அர்ச்சனா.இந்நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனா தன் மகள் மற்றும் அம்மாவுடன் இணைந்து அன்னையர் தின வாழ்த்துக்களை நடனத்தோடு கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.