ப்ப்பா..! என்னா வளைவு – என்னா ஷேப்பு..! – பிரபல இளம் நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..! – உருகும் நெட்டிசன்கள்..! –

0

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உள்ளார்கள். தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள இன்று வரை போ ராடி வருகிறார்கள் சில நடிகைகள். இந்நிலையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நிவேதா நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து விஜய் ஆண்டனி ஜோடியாக, தி மிரு பி டிச்சவனில் நடித்திருந்தார்.
அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத் தமிழன் படத்தில் நடித்தார். அடுத்து பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் இளைஞர் அணி தலைவர், உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இ யக்கியிருந்தார். இவர் எப்போதாவாது தான் க வர்ச்சி புகைப்படங்களை ப திவு செய்வார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் பளிச்சென தெரிவது போன்று இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கிறந்கடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகடர்கள் என்ன வளைவு. என்ன நெழிவு என கமெண்ட் செக்சனில் உருகி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.