மேக்கப் இல்லாமல் டிடி வெளியிட்ட புகைப்படம் திணறிப்போன ரசிகர்கள் நீங்களே பாருங்களேன்

0

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் அந்த டிவியில் ஒளிபரப்பான அதிகப்படியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவை அனைத்தும் வெற்றி அடைந்தது. அதில் முக்கியமானவை ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித்த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் கூட என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இந்நிலையில் இவரது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணமான சில ஆண்டிற்குள் இருவரும் விவா கரத்து செய்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல், தனது கருவிழியினை பச்சையாக மாற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.சமீபத்தில் தனது இடது காலில் கட்டுப்போட்டிருந்த டிடி-யின் புகைப்படம் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் மேக்கப் இல்லாமல் டிடி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தனது கண்களை பச்சை நிறமாக மாற்றி பதிவிட்டு, இந்த புகைப்படத்தினை விரைவில் அழித்துவிடுவேன், நல்லா இல்லாதது போன்று காணப்படுகின்றது இந்த மாற்றம் என்று கூறியுள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் சூப்பர் என்று புகழ்ந்து தள்ளியதோடு, அவரது கால் சரியாகிவிட்டதா என்று நலம் விசாரித்தும் வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.