கல்யாணத்துக்கு முன்னாடி கூட இம்புட்டு க வர்ச்சி இல்லையே – விருது விழாவில் ஷாயிஷா – வைரலாகும் புகைப்படம் –

0

வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா சைகல். வனமகன் படம் திரைக்கு வரும் முன்பே இவருக்கு அடுத்தடுத்து படம் வாய்ப்புகள் குவிந்தது. முதல் படம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அறிமுக நாயகிகள் ஜெயரம் ரவியுடன் நடிப்பது ஒரு வரம் என்று ரவியை புகழ்ந்து தள்ளினார். தற்போது பிரபுதேவா இயக்கத்தில் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடித்து வருகிறார்.

இதில் கார்த்திக் மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கின்றனர். வனமகன் படத்தில் சாயிஷா அசத்தலாக நடனம் ஆடியிருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று கூறியவர் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து, இருட் டு அறையில் முர ட்டு கு த்து பட இயக்குனர் இயக்கிய கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைத்து நடித்தார். படம் முடிந்த கையுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்கள்.

ஆனால், இப்போதும் படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. அதிலும், திருமணத்திற்கு பிறகு கவர் ச்சியாக நடிக்கவும் தயக்கம் காட்டுவதில்லை. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றிற்கு தன்னுடைய முன்னழகு தெரியும் படியான கவ ர்ச்சியான உடையில் வந்திருந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

Leave A Reply

Your email address will not be published.