உடல் முழுவதும் கறியை பூசிக்கொண்டு பிக்பாஸ் நடிகை செய்த வேலை.. கழுவி ஊற்றும் பார்வையாளர்கள்!
பிக் பாஸ் ஜூலி என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல அரசியல்வாதிகளை கலாய்த்து தான் இவர் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஜூலி…