உலகின் மிகவும் க வர்ச்சிகரமான விமான ஊழியர்கள் இவர்கள் தானாம்!

0

விமானத்தில் பயணம் செய்வது என்பது அனைவருக்கும் ஒரு நல்ல இனிமையான அனுபவத்தையே கொடுக்கும். வழங்கப்படும் உணவு, இருப்பிடம், டிக்கெட் சலுகைகள் மற்றும் விமான ஊழியர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவை சிறப்பாக இருந்தால், பயணிகளின் பயணம் மகிழ்ச்சியாக அமைவதோடு மட்டுமின்றி, மீண்டும் அதே விமான நிறுவனத்திலேயே பயணம் செய்ய விரும்புவார்கள்.மேலும், விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்களில் பணிபுரியும் விமான ஊழியர்கள் பார்ப்பதற்கு வசீகர தோற்றத்துடன், அனைவரையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதுபோன்ற பெண்கள் மற்றும் ஆண்களையே தேர்வு செய்வார்கள்.

அந்த வகையில் உலகின் மிகவும் மிகவும்
க வர்ச்சிகரமான விமான ஊழியர்கள் இவர்கள் தான்,

எமிரேட்ஸ்

துபாயை சேர்ந்த ஏர் எமிரேட்ஸ் விமான நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு அழகிய சீருடையை வழங்க சமூகவலைதளங்களில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் இருந்து பெண்களை தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்துகிறது.இந்த நிறுவனம், UAE விமான நிலையத்தில் சொந்த விமான பயிற்சி அகாடமி நடத்தி வருகிறது.

தாய் ஏர்லைன்ஸ்

தாய்லாந்தில் உள்ள மிகப்பிரபலமான இந்த விமான நிறுவனம், தனது விமான பணிப்பெண்களுக்கு பார்ப்பதற்கு நாகரீகமாக இருக்கும் ஆடையை வழங்கியுள்ளது.

ஏர் செர்பியா

Jat Airways என்ற பெயரில் இருந்த இந்த நிறுவனம், 1990 ஆம் ஆண்டில் Yugoslavia வில் இருந்து பிரிந்து சென்று, ஏர் செர்பியா என்ற பெயர் மாற்றம் செய்து, கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் தனது பயணத்தை விரிவுபடுத்திக்கொண்டது. இன்று வரை இந்த விமானத்தின் பயணம் நன்றாக உள்ளது.

அதுமட்டுமின்றி அழகிய விமானப்பணிப்பெண்களையும் பணிக்கு அமர்த்தி, மக்களுக்கு நற்பயணத்தை வழங்கி வருகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

கடந்த ஆண்டு சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்த விமான நிறுவனம், உலககின் மிகவும் நேர்த்தியான மற்றும் மரியாதைக்குரிய விமான நிறுவனமாக உள்ளது.

Balmain நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சீருடைகள், விமானத்தின் அதிகாரப்பூர்வ பிராண்ட் ஐகான் மற்றும் sarong kebaya தான் இவர்களின் சீருடையாக உள்ளது.

ஏர் பிரான்ஸ்

இங்கு பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலினரும், கருப்பு நிறத்திலானே கோர்ட் சூட் மற்றும் ஷார்ட்டான ஸ்கட்டினை அணிகின்றனர். மிகத்தெளிவான பிரெஞ்சு உச்சரிப்பு கொண்ட இந்த ஊழியர்கள், விமான பயணிகளுக்கு நல்ல சேவையை வழங்கி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.