உண் மை தெரி யாமல் கூட்டத் தில் பஜ னை பாட வேண் டாம் .!! ரஜினி யின் மேடை ப்பேச்சை விலா சிய பிர பல நடிகை .!! திடீ ரென வெடித் த புதிய பிரச் சனை.!!
தமிழ் சினிமாவி ன் சூப்பர் ஸ் டார் ரஜினி . இவர் தற் போது ஜெயிலர் , லால் சலாம் ஷூட் டிங் பிஸி யாக இரு ந்து வருகி றார் . இந்த நிலையில் சமீ பத்தில் சிறப்பு விருந்தி னராக அழை க்கப்பட் டிருந்த நிகழ்ச்சி யில் க லந் து கொ ண்டு பல விஷய ங்களை பகிர் ந்து இ ருந்தா ர் .
அதாவது ஆந்தி ராவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக ளை இவர் க லந்து கொண் டிருந் தார் . ஆந்திர மக்க ளிடம் மிக வும் நட்புடன் சரள மாக தெலு ங்கு மொழி யில் பேசி இருந் தார் . மேலும் மேடை யில் இருந்த நடிகர் பாலை யாவை பற்றி ரஜினி காந்த் மிகவும் நகைச்சு வையாக பேசி இருந் தார் .
அதை தொ டர்ந்து பேசி யவர் ஆந் திர மாநி லத்தின் முன் னாள் முதலமை ச்சர் சந்திர பாபு நாயுடு ப ற்றி பேசி இருந் தார் . அவர் கூறியது அவர் எதிர்கா லங் களை பற்றி பல திட்ட ங்களை வைத்திரு க்கி றார் . அவர் மீண்டும் முதல மைச்சர் ஆக வே ண்டும் .
அப்படி முதலமை ச்சர் ஆனால் உண்மை யில் என்டி ஆர் இன் ஆசியை இவர் பெறு வார் என பேசி இரு ந்தார் . இவரின் இந்த க ருத்துக்கு நடிகை யும் அரசியல் வாதியும் ஆன நடிகை ரோஜா தற்போது விம ர்சனம் செய் திருக் கிறார் . அதா வது ரஜினி ஒரு ஹீரோ என் பதால் உண் மை எ துவும் தெரி யாமல் பேசுகி றாரா?
சந்திர பாபு நாயுடு எழுதிக் கொ டுத்த ஸ்கிரி ப்ட் பஜ னை கூட் டத்தில் பேசு வது போல் பேசி செல் கிறாரா ? என்பது தெரியவில் லை . உண்மை யி ல் என் டி ஆர் இறப் பதற்கு முன்பு சந்திர பாபு ஒரு திரு டன் . அவன் மக்க ளை கழு த்தை அறுப் பவன் என கூறி அவர் கள் பேசியி ருந் தார் .
அதை சற்றும் தெரியா மல் சந்திரபா புவி ற்கு என்டி ஆர் பெயர் ஆசி வழங் குவார் என ரஜினி பேசி யது நகைச்சு வையாக இருக் கிறது என ரோஜா பேசியிரு க்கிறார் . இதற்கு முன் நடந்த மீனா 40 நிகழ்ச்சி யில் ரோஜா ரஜினி இடம் நன்றாக பழகி னார் என்பது குறிப்பி டத்த க்கது .