பொன்னி யின் செ ல்வன் 2 இர ண்டு நாட் கள் முடி வில் வசூல் இவ்வ ளவு தானா .? முக்கிய இடத் தில் வெற்றி பெற தடு மாறும் பொன்னி யின் செல் வன் .!! இத் தனை கோடி கள் தேவையா.?
மணி ரத்னம் இயக்க த்தில் பிரமா ண்டமாக உ ருவான திரை ப்படம் தான் பொன் னியின் செல் வன் . இரண்டு பாகங் களாக உருவாகி முதல் பாகம் கட ந்த ஆண்டு வெளி யானது . வெளி யாகி 500 கோடி களை வசூல் செ ய்து நல்ல வரவேற்பு கொடு த்தது .
அதை தொடர்ந் து இரண் டாம் பாக த்தின் மீது மிகப் பெரிய எதிர் பார்ப்பு இருந் தது . இந் த நிலையில் பிரமோ சனங்க ளும் பல இடங் களில் மிகவு ம் விறுவி றுப் பாக நடந்து முடி ந்தது . படம் இரண்டு நாட்களுக் கு முன் வெளி யானது . முதல் நாளே கலவை யான வசனங் களை தான் பெற் றிருந் தது .
பொன்னி யின் செல் வன் புத்தக த்தை படி த்த பல ரும் கதை யில் பல மாற்றங் களை செய்து விட்டார் என சிறிது வருத்த த்தை தெரிவி த்த னர் . ஆனால் புத்தகம் படிக்கா தவர்க ளுக்கு ம் கதை சற்று தொ ய்வாக இருப்ப தாகவும் சொல் லப்ப ட்டது .
விக்ரம் , ஐஸ்வ ர்யா ராய் போன் றவர்க ளின் நடிப்பு பலரா லும் பாராட்ட ப்ப ட்டு இருந் தது . முதல் நாள் தமிழ கத்தில் 20 கோடி வசூல் செய் திருந்த தாக சொல்ல ப்பட்டது . சற்று குறை வாக இருந்தாலு ம் இரண்டாம் நாளும் அதே 20 கோடி வசூல் செய்து இர ண்டு நாட் களில் 40 கோடி வசூல் செய் து இருக் கிற தாம் .
இந்த நிலை யில் ப டம் தெலு ங்கி ல் வெற்றி யடைய இன் னும் ப ல கோடி தேவை ப்படு கிறது . அதாவது படம் இரண் டு நாட்க ளில் தெலு ங் கு மொ ழியில் பெரும் ஆறு கோடி வரை வசூல் செய்து இருக்கி றதாம் . இதிலி ருந்து மூன்று கோடி ஷேர் கிடை த்திருக்கி றது .
மேலும் படத் தை 10 கோடி க்கு விற்ப னை செய்தி ருக் கிறார்க ள் . இன்னும் படம் வெற்றி பெற வே கிட்ட த்தட்ட ஏ ழு கோடி ஷேர் வர வேண்டி இருக்கி றதா ம் . இதனால் தெலு ங்கில் படம் வெற்றி பெறு மா என்று சந்தேக ம் இருந்தி ருக் கிறது.
.