அஜித் பிறந்த நாளில் ரசிகர்க ளுக்கு காத்திரு க்கும் மிக ப்பெரிய அப் டேட் .!! சற்று முன் வெளி யாகி வைர லாகும் செய்தி .!! என்ன ன்னு நீங்க ளே பாரு ங்க.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகரா க இருப் பவர் நடிகர் அஜித் .இவர் கடை சியாக துணிவு படத்தி ல் நடித் தார் . இந்த படம் மிகப் பெரிய வெற் றியை கொடு த்தது . அதை தொட ர்ந்து இயக் குனர் மகிழ் திருமே னியுடன் அடுத்த திரைப் படத்தில் இணை கிறா ர் .
ஆனால் தற் போது வரை படத் தின் படப்பி டிப்பு தொட ங்கவி ல்லை . அப்டேட் ஏதும் வெளி வரவி ல்லை . காரண ம் இடை யில் இவரது தந்தை இறந் தார் . அந்த துயரிலி ருந்து மீள முடி யாம ல் அஜித் இ ருந்து வருகி றார் . மீண் டும் பைக் ரைட் சென்று இரு ப்பதாக சொல் லப்படுகிற து .
அத னால் எப்போ து தான் படபிடி ப்பு தொட ங்கும் அப்டே ட்கள் வெளி வரும் என ரசிக ர்கள் பெரிய அள வில் எதிர் பார்த் துக் கொண் டிருக்கி றார்க ள் . நடிகர் அஜித் பிறந்த நாள் என்றா லே ரசிக ர்கள் சமூக வலை தளம் மட்டு மில் லாமல் பல இடங்களி லும் கோலா கல மாக இதனை கொ ண்டாடி வரு வா ர்கள் .
மேலும் இணை யதளமே அன் றைய நாள் முழுவ தும் அவ ருக்கு வாழ்த் து கூறி அவரது படங் களை போட்டு தான் கொண் டாடுவா ர்கள் . இந்த நிலை யில் நாளை அவரது பிறந்த நாளை முன்னி ட்டு அவரு டைய 62 வது பட த்தின் தலைப் பை வெளி யிட முடிவு செய்து இரு க்கிறதா ம் .
இதனை ட்விட் டர் பக்கத்தி ல் பலரும் பேசி வருகி றார்க ள். மேலும் அப்டே ட்டுகள் வெளியி டாமல் இருக் கும் நிலை யில் அவ ருடைய பிறந்த நாள் அ ன்று படத்தின் த லைப்பு வெளி யாகி இருப் பதால் தற் போது அவர் ரசி கர்கள் கொ ண்டாடி வருகிறா ர்கள் .
மேலும் அது மட்டும ல்லா மல் அத்துட ன் சேர்த்து இன்னும் சில அப்டேட்டு களும் வெளி யாக இருக் கலாம் .இது அஜித் ரசிகர் கள் மத்தி யில் மகிழ்ச் சியை கொடுத்து இ ருக் கிறது . மேலும் இது இணை யத்தில் வைர லாகி கொண் டிருக்கி றது .