இனி இந்த ஆளு கூட நான் நடிக்க வே மாட் டேன். !! இயக்கு னரிடம் சண்டை பிடி த்து ஓட்டம் எடு த்த நடிகர் கா ர்த்தி .!!என்ன கார ணம் தெரி யுமா.?
பருத்தி வீரன் மூலம் நடிக ராக அறிமுக மான வர் நடிகர் கார்த்தி . அதன்பின் தொடர் வெற்றி மூலம் தற்போ து முன் னணி அந்தஸ் தை பெற்றிரு க்கி றார் . சமீபத்தில் நடிப் பில் பொன் னியின் செல்வ ன் இ ரண்டா ம் பாகம் திரை ப்படம் வெளி யாகி இருக் கிறது .
இந்த படத்தி ற்கும் ம க்கள் மத்தியில் நல்ல வரவே ற்பு இருந்து வரு கிறது. மேலும் புது இய க்குனர் உடன் இணைந் து வெற்றி கிடை க்கக் கூடிய நடிக ர்களில் இவ ரும் ஒருவர் . இந்த நிலை யில் கார்த்தி ஒரு நடி கருடன் நான் இணை ந்து நடிக்க முடி யாது என இயக் குனரி டம் சண் டை பிடி த்தார் .
இந்த தகவ ல் தற்போ து வெளி யாகி இருக் கிறது . அவர் வேறு யாரும் கிடை யாது நடிகர் சந்தா னம் தான் . கார் த்தி மற்றும் சந் தானம் முதல் முறை யாக சிறுத் தை தி ரைப் படத் தில் இ ணைந் து நடித் தனர் . அதில் அவர்கள து காமெடி சிறப்பாக அமைந் திரு ந்தது .
சகுனி படத்தி லும் இந்த காம் போ சிற ப்பாக அமைந் தது . அதே போல் அலெ க்ஸ் பாண் டியன் படத்தி லும் அமை ந்தி ருந்தது. கடைசி யாக இவ ர்கள் இணை ந்த படம் தான் ஆல் இன் ஆல் அழகு ராஜா. இந்த படத்தி ல் கார்த் தியை சந்தா னம் கலாய்ப் பது போன்று தான் பெரி தும் காட்சி கள் இரு க்கும் .
சூட்டி ங்கி லும் கார்த்தி யை கிண் டல் செய்து இருக் கிறார் சந்தா னம் . ஒரு கட்டத் திற்கு மேல் கோ பம் அடை ந்த கார்த்தி இயக்குன ரிடம் செ ன்று சண்டை போட்டு இனி சந்தான த்து டன் நடிக்க மா ட்டேன் என கூறி யிருக் கிறார் . பின் சந்தானத் துடன் அவர் எந்த ஒரு திரைப்ப டத்தி லும் நடிக் கவில் லை .
கவுண் டமணி யின் பாணி யை பின் பற்றி வரும் சந்தா னம் அவரைப் போலவே ஹீரோக் களை கிண்டல் செய்து பல பிரச்ச னைக ளை செய்தி ருக்கி றாராம் . அதனா லேயே பல முன்ன ணி நடிக ர்கள் சந்தா னத்தை தங் கள் படங்க ளில் நடிக்க வைப் பது கிடை யாது .