மணி மேகலையை தொட ர்ந்து குக் வித் கோமாளி நிகழ் ச்சி யில் இருந்து வில கும் முக்கிய கோமாளி .!! டிஆர் பிக்கு விழப் போகும் மிகப்பெ ரிய அடி .!! வருத்த த்தில் ரசிக ர்கள்.!!

0

விஜய்   டிவியில்   பிரபல மான   நிகழ்ச்சி   கு க் வித்   கோமா ளி   நிக ழ்ச்சி  . இது  நான் காவது   சீசன்   தொட ங்கி   கிட்டத ட்ட  20   வாரங்க ளை    கடந்து விட்டது .  இந்த   வாரம்   புதி தாக  இரண்டு   வைல்ட் கார்ட்  போட்டி யாளர் கள்   கள மிறங்கி   இருக்கி றா ர்கள்.

 

 

மேலும்  இந்த  சீசன்   தொடக் கத்திலே யே   கோமாளி  பாலா  இந்த முறை  இல் லை  என   சொல்லி விட்டா ர்கள்  . அதை   தொடர் ந்து   மணிமேக லையும்   பாதி   சீசனி ல்   வெளியே றிவிட் டார் .  அதற் கான   கார ணமும்   தெளி வாக   கூறவில் லை.

 

 

அதனா ல்  புதிய  கோமாளிக ளை  வைத்து க்கொ ண்டு   புகழ் ,  குரேஷி  போன்ற ஒரு   சிலரை   வை த்து   நிகழ் ச்சி  சென் று   கொண் டிருக்கிற து.   இந்த நிலையில்   மற்றொரு   கோமா ளியும்   நிகழ் ச்சியி லிருந்து   விலக  இருப்ப தாக   தகவ ல்  வெளி யாகியி ருக்கி றது .

 

 

அவர் வேறு யாரும் இல்லை  ஜி பி  முத்து  தான் .  இவர் கடந்த   வா ரம்   உடல் நலக் குறைவு   காரண மா  க   மருத்து வமனை யில்   அனுமதிக் கப்பட் டிரு ந்தார் .  அதை தொடர்ந்து  இந்த  வார ம்   ந லமுடன்   நிகழ்ச்சி யில்   கல ந்து   கொ ண்டார்.

 

 

ஆனால்  இவரது   உட ல்நிலை  அடிக் கடி  இப்படி   இரு ப்பதால்  மேலும்  இவர் அதிக நிகழ்ச்சிக ளில்   க லந்து கொண்டு  உடலை   வருத் திக்   கொள்வதா ல்   ஓய்வு   கண்டி ப்பாக   தேவை  என   மருத் துவ ர்கள்   கூறிவிட் டார்க ளாம்.   இதனா ல்  குக் வித் கோமாளி   நிகழ்ச்சி யில்  இருந் து   ஜிபி முத்து   விலக   இருக் கிறா ராம் .

 

 

மேலும்  சில  வாரங்க ள்   அவர்   கலந்து   கொள் ள   வாய்ப் பில்லை  எ ன்றும்   தற்போது   தகவல் கள்   வெளி யாகி   இருக்கி றது .  இ து   இணை யத்தில்   பரவி  பலரும்   தங்க ளது   கருத்து க்களை   கூறி   வருகி றா ர்கள் .

 

Leave A Reply

Your email address will not be published.