50 வய தில் குழ ந்தை பெற் றுக் கொண்ட பிரபல நடிகை ரேவதி யின் புகைப் படங்கள் .! ! செய ற்கை கருத்தரி த்தல் மூலம் பெற்ற குழந் தையின் புகைப் படங்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகை யாக இருந் தவர் தான் நடிகை ரேவதி . இவர் தமிழ் மற்றும் மலை யாள திரைப்பட ங்களில் நடித் து வந்த வர் . தமிழில் மண் வாசனை திரைப் பட த்தின் மூலம் நடிகை யாக அறிமு கமா னவர் .
முதல் பட த்தில் தன்னு டைய நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர் ந்தவர் . மேலும் கைகொடுக் கும் கை என்ற திரைப் படத்தில் ரஜி னிக்கு ஜோடியாக நடி த்து அந் த சமயத்தி லேயே முன் னணி நடிகை லிஸ் டில் இணைந்தார் .
புதுமைப் பெண் , வைதேகி காத்திரு ந்தாள் , மௌன ராகம் , பு ன்னகை மன்னன் என தொட ர்ந்து ஹிட் திரைப்ப டங்களி ல் முன் னணி நடிகர் படங் களிலும் நடித்து முன் னணி அந்தஸ் தை தன்வ ச ம் வை த்திருந் தவர் .
மேலும் பல விருதுகளை யு ம் வாங்கி இருக் கிறார் . முன்னணி நடிகர்க ளுடன் முன் னணி நடிகை யாக இருந்த இவர் டை ரக்டர் சுரே ஷ் சந்தி ரா என்ப வரை 1986 ஆம் ஆண்டு தி ருமணம் செய் து கொ ண்டார் .
அதன் பின் கருத்து வேறு பாடு காரணமா க 2013 ஆம் ஆண்டு வி வாகரத்து முறையாக பெற் றுக் கொண் டனர் . 2018 ஆம் ஆண்டு இவர் 5 வயது குழந் தையை செயற் கை கருத்தரி த்தல் மூலம் பெற் றுக் கொண் டார் .