அந்தப் பையன் திறமை சாலி .!! ஒரு வாய் ப்பு கொடு .! வி க்னேஷ் சிவனி டம் சிபா ரிசு செய்த அஜித்.!! அது வும் அந்த நடிக ருக்கா .? ஷா க்கான ரசிக ர்கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   நடிகர்   அஜித்  .  இவர்   கடைசி யாக   துணிவு   படத் தில்  நடித் தார்.   அந்த படம்  வெற்றி   கொடுத் ததை   தொட ர்ந்து   அடுத்த   படத்தி ல்   கமிட்  ஆனார்  . ஆனால்   இடை யி ல்   அவரது   தந்தை   இறந்த தால்   அந்த   துக்க த்திலிருந்து   மீள   முடியா மல்   இரு ந்து   வரு கிறார் .

 

 

மேலும்  சமீப   கால மாக   நேற் கொண்ட  பார் வை  , வலிமை  ,  துணிவு  என   சமூக   அக்க றை   கொ ண்ட   படங்க ளில்   நடி த்து   வருகிறா ர் .   ரசிகர்க ளுக்கு   நல்ல  படங்கள்  கொடுப்ப தை  தாண்டி பல   ரசிகர் களுக் கும்    நடி கர்   , நடிகைக ளுக்கும்  பல   உத விகள்   செய் து   வருகி றார் .

 

 

ஆனால்  இவர்   நடிகர்க ளுக்கு   அதிகம்   சிபாரி சு   செய் தது   கிடை யாது .  இப்படிப் பட்ட  இவர்  ஒரே ஒரு   சினிமா   பிரபல த்திற்கு   மட்டும்   சமீபத் தில்   சி பாரிசு   செய்து   இருக்கி றார்  . இதனை   இயக்கு னர்   விக்னே ஷ்   சிவன்   வெளிப் படை யாக   பேட்டி யில்   கூறியி ருக்கிறா ர் .

 

 

அதா வது   துணிவு  பட   சமயத் தில்   அஜி த்திற் கும்  விஜய் டிவி   அமீரு க்கும்  ந ல்ல  நட்பு   ஏற்ப ட்டிருக் கிற து.   துணிவு   படத்தி லும்   ஒரு   பாட லுக்கு   அமீர் தான்   நடன   இயக்கு னராக   ப ணி யாற்ற   வேண்டி   இருந் திருக்கி றது .  ஆனால் அந்த   வா ய்ப்பு   அவரு க்கு  பறி போய்   இரு க்கி றது .

 

 

அந்த   சமயத்தி ல்   அஜித்   விக் னேஷ்   சிவனி டம்  அடுத் த    படத் திற்கு  அமீரை  சிபாரிசு   செய் திருக்கி றார்  அஜித் .  அவர் மிகவும்   திறமை யான   பை யன்   என்றும்   அவருக்கு  ஒரு   வாய்ப் பு   கொடு   என்று  அஜித்   ஃபோ னில்   தன்னி டம்   பேசி யதாக   விக்னே ஷ்  சிவன்   கூறியிரு க்கிறா ர் .

 

 

இதன்  மூலம்    திறமை யை   கண்ட றிந்து   அவருக் காக   ஒரு   வாய் ப்பு   வாங்கி     கொடு த்திருக் கிறார்   அஜித்  .  ஆனால்   எதிர்பாரா த  விதமா க   விக்னே ஷ் சிவ னுக்கு    இயக்கு னர்  வாய்ப்பு   பறி போனது  .  இது   தற் போது   இணை யத்தி ல்   வைர லாகிறது .

 

Leave A Reply

Your email address will not be published.