என் னது உங் கள் மனை விக்கு தமிழ் தெரி யாதா .? ஏ ஆர் ரகு மானை வம்பு இழு த்த நடிகை .!! தர மான பதி லடி கொடு த்த ஏ ஆர் ரகுமான். !! இணைய த்தில் வைர லாகும் செய்தி.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   இசை யமை ப்பாளர்   ஏ ஆர்   ரகு மான் .  இவர் 90  காலகட் டத்தில்   இருந்து   தற்போ து  வ ரை   பல  வெற்றி   படங்களு க்கும்   இசைய மைத்து   சிறந்த   இசைய மைப்பா ளராக   இருந் து   வருகி றார் .

 

 

சமீப த்தில்  கூட  இவர்   இசைய மைத்த   பொன்னி யின்   செல்வ ன்  திரைப்ப டம்   வெளி யாகி   இருக்கி றது  . இந்த   நிலை யில்   சென்னை யில்   நடந்து   முடி ந்த   ஒரு    விருது    விழா வில்   ஏ ஆர்   ரகுமா ன்   கட ந்த  ஆண் டுக்காக  சிறந்த  இசைய மைப்பா ளர்   விருது   வாங் கி   இரு ந்தார் .

 

 

அதில்  தனது  மனைவி   சாய்ரா  உடன்   அவர்   கல ந்து  கொ ண்டிருந் தார் .  மேடை யில்  தனது  மனைவி யையும்   அழை த்து   விருதை   வா ங்கி  இரு ந்தார்.    அப் போது  அவரது  ம னைவி    பேச  தொட ங்கிய  போது   ஹிந்தி யில்   பேச   வேண்டா ம்  தமிழில்   பேசு ங்கள்   என   அவரது   மனைவி யை   அவ ர் கேலி   செய் திருந்தார் .

 

 

இது   இணைய த்தில்   வைர லான   ஒன்றாக   மா றியது  . இந்த   நிலை யில்   அந்த   வீடியோ வை   பார்த் த   நடிகை   கஸ்தூ ரி   சமூக   வலை தள த்தில்    ர குமான்   மனை விக்கு  தமிழ்   தெரி யாதா ?  அவர் களது   தாய் மொழி  என் ன?    வீட்டில்    என்ன   பேசுவீ ர்கள் ?   என கேள்வி   எழுப் பியிருந் தார் .

 

 

ஏனென் றால்   ஹிந்தி யிலும்   த மிழ்   மொ ழியில் பேசி  அனைவரை யும்   வியக்க   வைத் தவ ர்  . அதனால்   அவரை  அட் டாக்   செய்யும் வகையி ல்   இவர்   ட்வீட்    செய்தி ருந்தார் .   இதற்கு   எந்த வித   பிரச்சனை யும்   இல்லா மல்   காதலுக் கு   மரி யாதை  என்ற   இரண் டே   வார்த்தை யில்   சரியான   பதில டி   கொடு த்திருந் தார் .

 

 

இது  தற்போது   இணையத் தில்   வைர லாகிக்  கொண்  டிருக்கிறது  . மேலும்  ஏ ஆர்   ரகுமா னை   அசிங்கப் படுத் த   நினை த்து   அசிங்க ப்பட் டு   வி ட்டா ய்   என   பலரு ம்   தற் போது   நடிகை யை   கிண்ட ல்   செய்து   வ ருகி றார்கள். .

 

Leave A Reply

Your email address will not be published.