அய லான் திரைப்ப டத்தால் சிவ கார்த்தி கேயனுக் கு ஏற்ப ட்ட பல கோடி நஷ் டம் .!! ஆறு வருட போராட்ட த்திற்கு பலன் கிடை யாதா.? புது பிரச்ச னையை ஏற்படு த்திய தனுஷ்.!!
தமிழ் சினிமா வின் பி ரபல நடிகரா க இருப் பவர் தான் சிவகா ர்த் திகேயன் . இவர் மிகக் கு றுகிய காலத்தி லேயே பலரு ம் அடைய முடி யாத மு ன்னணி அந்த ஸ்தை அடைந் தவர் . பாக்ஸ் ஆபிஸி லும் நல்ல வசூ லை கொ டுப்ப வர் இவர் .
இந்த நிலை யில் கடைசி யாக பிரி ன்ஸ் படத் தின் தோல் விக்கு பிறகு மாவீ ரன் திரைப்ப டத்தை வெளியி ட தயா ராக இருக் கிறார் . இந்த நிலையில் பல வருட ங்களா க இவர் நடிப் பில் வெளியா கா மல் இருந் த அயலா ன் தீபாவளி பண்டி கையை முன் னிட்டு வெளி யாக இருக் கிறது .
இத னால் அடுத்தடு த்து இ வர் திரைப்ப டங் கள் வெளியா வதா ல் ர சிகர்க ள் மகிழ்ச்சி அடை ந்து வ ருகிறா ர்கள் . இந்த நிலையில் தான் இவரு க்கு மீண்டும் ஒரு பிரச்ச னை வந்தி ருக் கிறது . அயலான் திரைப் படம் பல பி ரச்சி னைகள் காரண மாக ரிலீஸ் ஆகா மல் தவி த்து வந்த து .
தற் போது அனை த்து பிரச்ச னைக ளையும் தாண்டி ரிலீஸ் ஆக இரு க்கிறது . ஆனால் அதன் சிக் கல் என்னவெ ன்றால் 2017 ஆம் ஆண்டு இப்பட த்தின் டி ஜிட்டல் மற் றும் சேட்டி லைட் உரிமை யை பிசி னஸ் செய்தி ருக்கிறா ர்கள் . இந்த படத்தை சன் டிவி சில கோ டிகளை கொடு த்து வாங்கி இருக் கிறது .
ஆனா ல் 2017 ஆம் ஆண்டு ஓடி டி இந்த அளவிற்கு உச்ச ம் தொட வில்லை . அதனால் தற் போது வைத்து கணக் கு பார்க்கையி ல் பெரு ம் நஷ்டம் ஏற்ப ட்டு இருக்கிற தாம் . இதனால் மீண்டும் அந்த நிறுவன த் திடம் பேச்சுவா ர்த் தை நடத்தி மீண்டும் தொகை யை கேட்டு ப் பார்க்க லாம் என திட்டமி ட்டு வருகிறா ர்கள் .
இது வே நஷ்ட மாக இ ரு க்கும் நிலை யில் தீபா வளி தனு ஷின் கே ப்ட ன் மி ல்லர் வெ ளியா க இருக்கிற தாம் . இத னால் தற்போது படகுழு மற்று ம் சிவகார்த்தி கேயன் அச்சத் தில் இருந் து வருகி றார் கள் .