கோடி கோடி யாய் கொட் டிக் கொடுத் தாலும் யாராக இருந் தாலும் எனக் காக நேரம் வரும் போது தான் பட ம் எடுப் பேன் .!! விஜய் சூர்யா வையே காக்க வை க்கும் இயக் குனர் .!! விய ந்து பார் க்கும் ரசிக ர்கள்.!
தமிழ் சினிமாவி ன் டாப் ஹீரோ வாக இருப் பவர் நடி கர் விஜய் மற் றும் சூர்யா . விஜய் தற் போது லியோ வில் நடி த்து வருகி றார் . சூர்யா தற் போது க ங்கு வா திரைப் படத் தில் நடித் து வருகி றார் . இந்த திரை ப்படங் களுக்குமே மக்கள் மத்தி யில் பெரிய எதிர் பார் ப்பு இருந் து வருகி றது .
இந்த நிலை யில் பல இளம் இயக்கு னர்கள் முதல் பி ரபல இயக் குனர்க ள் வரை அனைவ ருமே விஜய் சூர்யா இவர் களை வை த்து படம இயக்க வேண் டும் என அவர்க ளிடம் கதை கூறி வரு கிறார்க ள் .
ஆ னால் ஒரே இயக் குனர் மட் டும் கோடிக ளை கொட்டி கொடு த்தா லும் எவ்வ ளவு பெரிய நடி கராக இருந் தாலும் தன க்கான நேரம் வரும் போது தான் படத் தை இயக் குவே ன் என இருக் கிறா ராம் . அந்த இயக் குனர் வேறு யாரும் இல்லை இய க்குனர் வெற்றி மாறன் தான் .
இவரு டன் இணை வத ற்காக பல முன்ன ணி ந டிகர்கள் காத்து க் கொண் டிருக்கி றார்க ள் . சூர்யா வுடன் வாடிவா சல் அடுத் ததாக இய க்க இ ருக்கி றார் . வெற்றி உடன் இணை ய வேண் டும் என்றா ல் அவருக் கான கதைகளம் அமை யும் வரை பெரிய நடிக ராக இருந்தா லும் கா த்துக் கொண் டு தான் இரு க்க வே ண்டும் .
வாடிவா சல் அறிவி ப்பு வந்து பல மாத ங்கள் ஆகி யும் இன்னு ம் படபிடி ப் பு தொடங் கவில் லை . விடுத லை இரண் டாம் பாகம் வெளி யிட்ட பின் தான் தொட ங்கும் என வெற்றி மாறன் கூறிவி ட்டா ர் . மேலும் விஜயி டம் சொன்ன கதை எப் போது நடக் கும் என அவரு க்கே தெரி யாது .
டாப் நடிகர் களை வை த்து உடன டியாக படத்தை இயக் க வேண் டும் என்று இல்லா மல் தனக்கா ன நேரம் அமை யும் வரை யா ராக இருந் தாலு ம் காத் து க் கொண்டு தான் இரு க்க வே ண்டும் என இரு ப்பவர் வெற்றி மாறன் .