பிக் பாஸ் நிக ழ்ச்சி மூலம் கிடை த்த அதிர் ஷ்டம் .!! பிரபல நடிகர் பட த்தில் கமி ட்டான நடிகை ரட் சிதா .!! புகைப்ப டத்தை வெளி யிட்டு ரசிகர்க ளுக்கு ஷாக் கொடு த்த நடிகை.!

0

விஜய்   டிவி யில்   சர வணன்  மீனா ட்சி   சீரியல் மூலம்   பிரபல மானவ ர்  தான்   நடிகை   ரட் சிதா   மகா லட்சுமி  . இவர்   தமிழ்   மட்டுமி ன்றி   கன்ன டம் ,  தெலு ங்கு  போன்ற பல  சீரிய ல்களி லும்   நடித்திரு க்கி றார் .

 

 

இவர்  தமி ழில்   முதலில்   பிரி வோம்   சந்திப் போம்  என்ற   தொடர்   மூலம்   அறிமு கமான  பின்   சரவ ணன்   மீனா ட்சி   மூலம் பெரிய  அளவி ற்கு   ரசிக ர்களுக் கு   பிரபல மானார்  .   இன்று ம்  இவரை   மீனாட் சி   என்று  தான் பலரும்  அழைத்து  வருகி றா ர்கள் .

 

 

மேலும்  இடை யில்   சிறிய   இடை வெளி   விட்டு   கடைசி யாக   நட ந்து   முடிந்த பிக் பாஸ்   போட்டி யில்   போட்டி யாள ராக   கலந் து   கொண்டு   அங்கே யும்  நல்ல   பெயரை   பெ ற்று  வந்தா ர் .  90 நாட்கள்   தா க்கு   பிடி த்து   கிட்டத்த ட்ட   இறுதி வரை வந்தி ருந் தார் .

 

 

இவர்   அதன் பின்   பிக் பாஸ் விட்டு   வெ ளியே   வந்தவு டன்   புதிய கார் ஒன்றை வாங்கிய தாக  தமிழ்   புத்தா ண்டில்   புகைப்ப டங்க ளை   வெளி யிட்டு      ரசிகர்க ளும் வாழ் த்து க்கூறி   வந்த னர் .

 

 

இந்த   நிலை யில்   ரட்சிதா   பிக் பாஸ் மூலம்  கிடை த்த   பிரப லத் தால்   தற்போ து   புதிய படம்   ஒன் றி ல்   கமிட் ஆகி  இரு க்கிறா ராம் .  அந்த   தகவலை  அவரே   தனது இன்ஸ் டாகி ராம்   பக்கத் தில்   பதி விட்டு   மகிழ்ச்சி யை   பகிர்ந் திருக் கிறார்  .

 

 

பலரும்   பிக் பாஸ்   வெ ளியில்   வந்தா லும்   என்ன   ஆனா ர்கள்  எ ன்று   தெரியா மல்   இருக்கும்   நி லையில்   இவர்   படத் தில்   கமிட்டா கி   இரு ப்பது   பல   ரசிகர்க ளுக்கும்   மகிழ் ச்சியை   கொடுத் திரு க்கிறது .  இது   இணையத் தில்   தற்போ து  வைரல்   ஆகிக்  கொ ண்டிருக்கி றது .

 

Leave A Reply

Your email address will not be published.