அவர் மட்டும் இல்லை என்றால் இன்று பொன் னியின் செல் வன் எடுத் திருக்க முடி யாது .!! இதற்கு விதை போட் டதே அவர் தான். !! பிரபல இயக் குனரை புகழ் ந்து தள் ளிய மணிர த்தினம் .!! கோ பத்தில் ரசிக ர்கள்.!!
இயக் குனர் மணி ரத்தினம் இயக் கத்தில் உருவா ன திரைப் படம் தான் பொன்னி யின் செல் வன் . இதன் முதல் பாகம் 500 கோடியை வசூல் செய்த து . தற்போது இந்த இரண் டாம் பாகம் இந்த மாத இறு தியில் வெளி யாக இருக்கி றது .
தற்போது இதற் கான இசை வெளி யீட்டு வி ழா பிரம்மாண் டமா க நடந் து முடி ந்து தற் போ து படக்கு ழு பிரமோ ஷன் காக ஒவ்வொ ரு மாநிலங் களு க்கும் சென்று வரு கிறது . மேலும் பல சுவாரசி யமான விஷய ங்களை யும் ப கிர்ந்து படத்தின் மேல் எதிர்பா ர்ப்பை கூட்டி வருகி றார் கள் .
இந்த நிலையில் பொன்னி யின் செல் வன் படத்தை இய க்கிய மணிர த்தினம் அன்மை யில் தெலு ங்கு இயக் குனர் ராஜ மௌலி பற்றி பு கழ்ந் து பேசி இருக் கிறார் . அதாவது பொ ன்னியின் செல் வன் தி ரைப்படம் கல்கி யின் நாவ லைத் தழுவி எடுக்கப்ப ட்டது .
ஏற் கனவே முதல் பாகத்தின் போது இது தெலு ங்கு திரைப் படம் தான் என தெலுங்கு மக்கள் மத்தி யில் இவர் கள் கூறி யது அந்த சம யத்தில் சர்ச்சை யானது . இந்த நிலையில் மணிர த்தினம் ராஜ மௌலி இய க்கி ய பா குபலி திரைப்பட த்தை தூக்கி வைத்து பேசியி ருக்கி றார் .
அதா வது பாகுப லி மட்டும் இல் லை என்றால் இன்று பொன் னியி ன் செல் வன் உருவாகி இரு க்காது . அதாவது ஒரு படத்தை இரண் டு பாகங்க ளாக எடுத்து வெற்றி க்கான முடியும் எ ன ராஜ மௌலி தான் நிரூபி த்தார் . அவரால் தான் பொன்னி யின் செ ல்வன் இரண் டு பாகங் களாக எ டுத்து முடித்தி ருக்கி றோம் .
அவர் மட்டும் இல்லை என் றால் பொன் னியின் செல் வன் உருவா கி இரு க்காது. இவ்வாறு ராஜ மௌலியை புக ழ்ந்து பேசி இரு க்கிறார் . இதன் மூலம் தெலு ங்கில் பொன் னியின் செல் வன் திரைப்ப டத்தை ஓட வை க்க இவ ர் இப்படி செய்து வ ருகி றார் .