சூப் பர் ஸ் டார் ரஜினி யின் வீட் டிற்கு அடிக்க டி விசிட் அடிக் கும் அந்த பெண் இயக் குனர் .!! அடுத்த படத் தின் இயக் குனர் இவர் தானா .? யா ருமே எதிர் பாராத கூட் டணி.!!
இந்திய சினிமாவி ன் சூப்பர் ஸ்டா ராக இருப்ப வர் தான் நடிகர் ர ஜினிகாந் த் . இவர் 40 ஆண்டு களுக் கும் மே லாக சூப்பர் ஸ்டார் பட்ட த்தை தன் வசம் வைத்தி ரு ப்பவர் . தற் போது ஜெயி லர் திரைப்ப டத்தில் நடி த்து வருகிறா ர் .
இந்த பட த்தில் ரம்யா கிருஷ் ணன் , மோகன் லால் , யோகி பாபு போன்ற பல பிரபல ங்கள் நடித்து வரு கிறார்கள் . இந்த படத்தை நெ ல்சன் இய க்குகி றார் . இதை அடுத்து ரஜினி அவ ருடைய மகள் இயக்கத் தில் லால் சலாம் படத் தில் ஒரு முக்கிய கதாபாத் திரத்தி ல் நடிக்கி றார் .
அதை தொடர் ந்து ஜெய் பீம் இயக்கு னர் ஞான வேல் இயக் கத் தில் புதிய படத் தில் நடிக்க இருக் கிறா ராம் . இந்த நிலை யில் ரஜி னியின் வீட்டி ற்கு அடிக் கடி ஒரு பெண் இய க்குனர் விசிட் சென்று வருவ தாக தற்போ து தகவ ல்கள் வெளி யாகி இரு க்கி றது .
அதாவது ரஜினி தனது கடைசி பட த்தை லோ கேஷ் தான் இய க்க வே ண்டும் என ஏற்க னவே கூறியி ருந் தார் . இதனி டையில் இயக்குன ர் சுதா கொங் காரா ரஜினி யை நேரில் சந்தித் து இருக் கிறா ராம் . அதா வது ரஜினி யின் அடுத்த படத் தை சுதா இயக்க பேச்சுவா ர்த் தை நடந்து வருகி றது.
இந்த படத் தை கே ஜி எஃப் ப டத்தை தயா ரித்த தயாரி ப்பு நி றுவனம் தயா ரிக்க இருக்கிற தாம் . இந்த தகவல் தற் போது இ ணைய த்தில் பரவி வருகி றது . ஏற்க னவே சுதா கொங்காரா கேஜிஎப் நிறுவ ன த்திடம் ஒரு படம் தயாரி க்க கமிட்டா கி இரு ந்தார் .
அதற்கு பல நடிகர்க ளிடம் பே ச்சுவா ர்த்தை நட ந்தது . தற்போ து அதில் ரஜினி நடிக்க அதிக வா ய்ப்பு இருப்ப தாக சொல் லப்ப டுகிறது. மேலும் ரஜி னியின் அடுத்த டுத்த பட இயக்கு னர்க ளை பார் த்து தற் போது திரையுல கமே வி யந்து பார்த்து வரு கிறது .