பொன் னியின் செல் வன் படத்தில் வந்தி யத்தே வனாக கலக் கிய நடிகர் கா ர்த்தி .!! வாங்கிய மொத்த சம்பளம் எவ்வ ளவு தெரி யுமா .? ஜெயம் ரவியை விட அதி கமா.!

0

மணிர த்னம்  இயக் கத்தில்   பிரம் மாண் டமாக   உரு வான   திரைப் படம்   தான்   பொன் னியின்   செல் வன் .  இதன் முதல் பாகம் கடந்த   ஆண்டு   வெளியா கி   500 கோடிக்க ளை   வசூல்   செய் தது  . த ற்போது  அதன்   இரண் டாம்   பாகம்   வெளி யாக   இருக் கிறது .

 

 

இத னால்   படக்குழு   பிரமோ ஷன் களில்    ஈடு பட்டு   வருகி றார்கள்   . இந்த நிலை யில்  படம்   வெளி யாக   இருக் கும்   நி லையில்   படத் தில்   நடி த்த   நடிக ர்கள்  எவ்வ ளவு   சம்ப ளம்   வாங்கி   இருக்கி றா ர்கள்   என்ற   தகவல்   ஒவ்வொ ன்றாக   வெளிவந்து  கொண்டி ருக்கிறது  .

 

 

த்ரிஷா ,   ஜெயம் ரவி   போன்ற வர் களின்  சம்பளம்   ஏற்க னவே   வெளி யாகிவி ட்டது .  அதை   தொட ர்ந்து  தற் போது  வந்தி யத்தேவன்   கதா பாத்திர த்தில்   நடித்து    அனை வரையும்   கவர்ந் த   நடிகர்   கார்த்தி யின்   சம்பள ம்   எவ் வளவு  என   தகவல்கள்   வெளி யாகி   இரு க்கி றது .

 

 

முதல்   பாகத் தை    தொட ர்ந்து   இரண் டாம்   பாகத்தி லும்   இவரு டைய   பங்கு   பெரும்   பங்காக   இருக் கும்   என்று   சொல்ல ப்படு கிறது.   மேலும் இந்த   படத்திற் காக  இவர்   கிட்டத் தட்ட   ஐ ந்து   கோடி   ச  ம்பளமாக   வாங்கி   இருப்ப தாக   த  ற்போது   சொ ல்லப்ப டுகிற து .

 

 

திரிஷா விற்கு   ஆறு கோடி  , கார்த்தி 5 கோடி  ,  விக்ரம்   கிட் டத்தட்ட  9   முதல் 10 கோடி   என்று   சொல்ல ப்படு வது  .  இந்த படத்தில்  முக்கிய   கதாநா யக னாக   பொன்னி யின்   செல்வ னா க   நடிக்கும்   ஜெயம் ரவிக்கு   வெ றும்   மூன்று கோடி தான்    .

 

 

இது பலருக்கும் சிறிது   வியப் பை   கொடு த்திரு க்கிறது  . மேலும் படம் வெளியாக இருக்கும்   நிலையி ல்  படத் தின் மீது   பெரிய   எதிர் பார் ப்பு   இருந் து   வரு கிறது .  மேலும் இந்த தகவல்   தற்போ து  வைரலாகி  கொண்டு   இரு க்கி றது .

 

Leave A Reply

Your email address will not be published.