பட பிடிப்பில் ஏற் பட்ட திடீர் விப த்து .!! லியோ பட பிரபல த்திற்கு படுகா யம் .!! அதிர்ச் சியில் படக் குழு மற்று ம் ரசிக ர்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரபல நடிக ரா க இருப்பவர் ந டிகர் விஜய் . இவர் தற்போ து லியோ திரைப் படத் தில் நடித் து வருகி றார் . இந்த திரைப்ப டத்தை இயக் குனர் லோ கேஷ் கனகரா ஜ் இயக் குகி றார் .
மேலும் இந்த ப டத்தில் விஜய் க்கு ஜோடி யா க திரி ஷா நடிக்கி றார் . அவரை தொடர் ந்து மன்சூ ர் அலி கான் போன்ற பி ரபல நடிகர்க ளும் பட த்தில் நடி த்து வருகி றார்கள் . படத் தில் முக்கிய வில்ல னாக சஞ் சய் தத் நடிக் கிறார் .
இவர் கே ஜிஎப் படம் மூலம் தென் னிந் திய ரசிகர்க ளையும் கவர் ந்தார் . தற் போது விஜய் யுடன் இணை ந்து இரு ப்பதால் படத் தின் மீது மிகப் பெரி ய எதிர் பார்ப்பு உரு வாகி இருக் கிறது .
இந்த நிலையில் சஞ் சய் தத் தற்போது கன் னடா நடி கர் துர் வா சர் ஜா ந டித்து வரும் கேடி ப டத்தின் படப்பி டிப் பில் கல ந்து கொண் டிருக் கிறார் . இதில் ஹீரோ மற் று ம் சஞ் சய் இருவ ரின் சண் டை காட்சி கள் வெறி த்தன மாக படமாக் கப்பட் டிருக் கிறது .
இந்த நிலை யில் எதிர் பாராத வித மாக டம்மி குண்டு சற்று வீரியத் துடன் வெடி த்து இருக் கிறது . அதுவும் சஞ் சய் தத் பக்கத் திலேயே இது நட ந்து இருக் கிறது . அத னால் அவ ருக்கு பலத் த காய ம் ஏற்பட் டிருக்கி றதாம் .
அவ ரின் முகம் , கை மற் றும் முழ ங்கை பகுதி களில் பெரிய காயம் ஏற்பட் டிருப்ப தால் படக் குழு அதிர்ச் சியாக இருக் கிறது . இந்த தகவல் தற்போ து இணையத் தில் பரவி பல ரும் ஷாக் ஆகி இரு க்கிறார் கள் .