10 லட்ச த்தை விஜய் டிவி பாலா விற்கு பரிசா க கொடு த்த பிர பல நடிகர் .!! எத னால் தெரி யுமா .? அவ ருக்கு அவ்வ ளவு நல்ல மனசா.??

0

விஜய் டிவி  குக்  வித் கோமாளி   பாலா   கலக்கப் போவது   யாரு   நிகழ்ச் சியின்    மூலம்   அறிமுக மாகி   அதன்   பின்   குக் வித்   கோமா ளி  மூலம்   பிரபலமா னார்  .  தற் போது  பல   நிகழ்சி களை    தொகு த்து   வழ ங்கி   வருகி றார் .

 

 

மேலும்  பல  விருது   வழங் கும்   நிகழ்ச் சிகளை யு ம்   இவர்   தொ குத்து   வழ ங்கி   இருக்கி றார் .   கடைசி யாக    ப த்து   தல    பட   இசை   வெளி யீட்டு  விழாவை   தொ குத்து   வழங்கியி ருந் தார்  .  இந்த   நிலை யில்   இவரு க்கு   பிர பல   நடி கர்   ஒருவர் 10 லட்சம்  ரூ பாய்    அன்பளி ப்பாக   கொ டுத்திரு க்கிறா  ர்.

 

 

இது   தற் போது   இணை யத்தில்   வைர லாகி   கொ ண்டு   இருக் கிறது  .  அந்த நடிகர் வேறு யாரும்  இல் லை   ந டிகர்   ராக வா   லார ன்ஸ்   தான் .   அவர் நடிப்பில்    சமீபத் தில்   ருத் ரன்   என்ற   திரைப் படம்  வெளி யாக   இருக்கி றது .   இதன் இசை     வெளியீ ட்டு  விழா   சமீப த்தில்   நட ந்து   முடிந் தது .

 

 

அந்த   நிகழ்ச் சியை   பாலா  தொ குத்து   வ ழங்கி யிருந் தார்  .  மேலும் இந்த   நிகழ்ச்சி யில்   சிற ப்பு   விருந்தி னரா க   லோகே ஷ்   கனக ராஜ் ,   வெற்றி மாறன்   போன்ற   மு க்கிய   பிரபலங் கள்   கலந் து   கொண்டி ருந்தன ர்  .  இந்த   நிலை யில்    தொகுப்பா ளரா க   பாலா   இருந் தார் .

 

 

மேலும்   பாலா பல   ஏழை   குழந்தை களை   படி க்க   வைத்து   வரு வது   ராகவா லாரன்ஸ்   தெரி ந்து   இருக்கி ற து.    அதனால்   மேடையி லேயே   தன  து   தாயார்   கையில்  10   லட்ச ம்   ரூபாய்   நன் கொடை யா க   பாலாவி ற்கு   வழ ங்கி   இருக் கிறார்   ராக வா   லாரன் ஸ் .

 

 

ஏற்க னவே  தனது   அறக்கட் டளை   மூலம்   பல   மாற்று த்திற னாளி   கு ழந்தை களை   பார்த்து   வரு கி றார்  .   பாலா   தன்னு டைய   கஷ்ட த்திலும்   குழந் தைகளை  படிக்க   வைப்ப தை   தெரி ந்து   கொண் டு   அவருக் கு   10   லட்சம் ரூபாய்  நன்கொ  டையாக   கொ டுத்து   அவரு டைய   வே லைகளை   செய் ய   சொல்  லி   இரு க்கிறார்  .

 

Leave A Reply

Your email address will not be published.