ரஜினி யால் என் சினிமா வாழ்க் கையே வீணாகி விட்டது .!! ரஜினி யுடன் நடி த்தது என் மிகப் பெரிய தவறு .!! வேத னையில் பேசிய நடிகை.!!

0

தமிழ்   சினிமா வின்   சூப்பர்  ஸ்டார்   நடிகர்   ரஜினி காந் த் .   இவர்   தற் போது   ஜெயிலர்    திரைப் பட த்தில்   நடி த்து   வரு கிறார் .  பெரும் பாலும்   அனை த்து  மொழி   நடிகை களுமே   ரஜினி   படத் தில்   ஒரு   முறை யாவது   நடித் து   விட   வேண் டும்   என்று தான்   நினை ப்பார் கள் .

 

 

ஏனென் றால்   அப்பொ ழுது  தான்   அவரு டைய   மார்க் கெட்   உய ர்ந்து   அடு த்த  படங்க ளில்   கமிட்  ஆவார்கள்.    ஆனால்   தற் போது  ஒரு   நடி கை   ரஜினி  படத் தில்   நடித் ததால்   தான் என்   சினி மா   கரிய ரே   முடிந்து விட்டது   என   கூறியி ருக்கி றார் .  அந்த நடிகை   வேறு   யாருமி ல்லை.

 

 

பாபா   படத் தில்   ரஜினி க்கு   ஜோ டியாக   நடித் த   நடி கை   மனி ஷா   கொ ய்ராலா  தான்  .  பாம்பே   திரைப்ப டத்தின்   மூலம்   த மிழ்   சினிமா விற்கு   கதா நாயகியா க   அறிமுக மானவர்   இவர் .   அந்த   படத்தி ன்   வெற்றி யைத்   தொட ர்ந்து   ப ல   விருதுக ளையும்   குவித் தார் .

 

 

அதன் பின்  இந்தி யன்  ,  முதல் வன்   என   தொட ர்ந்து   வெ ற்றி   படங் களை   கொடு த்த வர்   பாபா   படத்தி ல்   ரஜினி க்கு   ஜோ டியாக   நடி த்தார் .   மிகப் பெரிய   எதிர் பார்ப்பு   மத்தி யில்   வெளி யான   இந்த  படம்   தோல் வி   படமா க   அமைந் தது  .  அ ந்த   படத்தா ல்   த னது   தமிழ்   சினிமா வின்   கரிய ரே   முடி ந்து   விட் டதாம் .

 

 

அவர்   கூறிய து   பாபா   தோ ல்வி   படம ல்ல  ,   மிகப்பெ ரிய    தோ ல்வி   படம் .   அந்த படம்   தோல்வி யடைந் த   போது   சினிமா  வாழ்க் கையை   முடி வுக்கு   வந் தது .   பாபா   படத்தி ற்கு   முன் னர்   வரை   நல்ல    படங்களை   நடிக் கும்   வா ய்ப்பு   கிடை த்தது  . ஆனா ல்   பின்னர்   எந்த   வாய் ப்பும்   என க்கு   வரவி ல்லை .

 

 

இவ் வாறு  அவர்  மி கவும்   வேதனை யுடன்   பேசி   இருக் கிறார்  .  ஆனால்   உண்மை என்ன வென்று   பார் த்தால்   பாபா   படத்தி ற்கு   பின் னர்   அவர்   கமலு க்கு   ஜோடி யாக   மும்பை   எ க்ஸ்பி ரஸ்  .  தனுஷ்   உடன்   மாப்பி ள்ளை   போன்ற   படங் களில்   நடித்தி ருந்தார்   என்ப து   குறிப் பிடத்த க்கது .

 

Leave A Reply

Your email address will not be published.