பொன் னியின் செ ல்வன் 2 இசை வெளி யீட்டு விழா வில் நடிகர் கமல் ஹாசன் .!! ரஜினி யை வேண்டு மென்றே ஓரம் கட்டிய மணி ரத்னம். !! ரஜி னியை கூப்பிடாத தற்கு இப்படி ஒரு கார ணமா.?

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   இயக்கு னர்   ம ணிரத் னம் .   இவர்    இயக்க  த்தில்   கடந்த ஆண்டு   வெளியா ன   திரை ப்படம்   தான்  பொன்னி யின்   செல்வ ன் .   இதன் முதல்  பாகம்   வெளி யாகி   500 கோடி   வசூல்  செய் தது .   தற்போது    இரண் டாம்   பாகம்   வெளி யாக   இ ருக்கிறது.

 

 

இந்த  படத் தின்   முதல்  பாகத்  தின்     இசை   வெளி யீட்டு   விழா வில்   ரஜினி   மற் றும்   கமல்   இருவ ரும்  சிறப்பு   விருந்தின ராக   கலந் து   கொண்டி ருந்த னர் .   இதில் ரஜினி   பேசியது தான்   படத்தி ற்கு  பெரிய   பிரமோ ஷன்   ஆக   அ மைந்தது .  தற் போது  இரண் டாம்   பாக த்தின்   இசை   வெளியீட் டு   விழா   நடக்க இருக்கிறது .

 

 

இதில்  சிறப்பு   விருந்தி னராக   கமலை   மட்டு மே   பட குழு   அழை த்து   இருக் கிறது .   ரஜினியை   அழைக்க வில்லை .   இது   இணை யத்தில்   பெரு ம்   சர்ச்சை யை   ஏற்படு த்தி   இருக் கிறது  .  இதற்கு   தற்போ து   பல   காரண ங்கள்   சொல்லப் பட்டு    வருகி றது  .

 

 

 

முதலில்   கட ந்த   இசை   வெளியீ ட்டு   விழாவி லேயே   ரஜினி யின்   பெய ரை   இரண்டா வதா க   போட்ட தற்கு  ர  ஜினி   ர சிகர்க ள்   பெரும்   பிரச் சனை   செய்தி ருந்தனர்  .  அதனா ல்தான்   இந்த  மு றை   ரஜினி யை   அழைக் கவில்லை   மணிரத் னம் என    கூறி   வருகிறா ர்கள் .

 

 

ஆனால்   லை க்கா   தயாரி ப்பு   என்ப தால்   கட்டா யம்   அவரு க்கு   அழைப் பு   சென்று   இருக் கும்  .   அவர்   ஜெயி லர்   பட த்தின்  சூட்டி ங்கில்   பிஸி யாக   இருந்த தால்  இந்த முறை  வர   முடியா மல்   போயிரு க்கும்   எ ன்றும்  சொல் லப்ப டுகிறது . 

 

 

தற்போ து   ரஜினி   ரசிக ர்கள்   ரஜினி யை   வேண்டு மென்றே   அவம தித்து  இருப்ப தாக   கூறி  வருகி  றார்கள் . ஏனென் றால்   கம லும்   பிசி யாக   இருக் கும்  நேரத்  தில்   அவருக்கு   அ ழைப் பு   சென்று   இரு ந்த   பொ ழுது   ரஜி னிக்கு   அழை ப்பு   செல்லவி ல்லையா   என கேட்டு  வருகி றார் கள் .

 

Leave A Reply

Your email address will not be published.