அவர் படத்திற் காக சம்பளமே வாங் காமல் கூட நடிப்பேன் .!! சம்ப ளத்தை பாதியாக குறை த்த நடிகர் சிம்பு ..!! அவர் மீது அப்படி ஒரு மரியா தையா .? எத்தனை கோடிகள் தெரி யுமா.!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகர் சிம்பு . இவர் தன் னுடைய ஆரம்ப காலகட் டத்தில் தொட ர்ச் சியாக வெற்றி திரைப்பட ங்களை கொடு த்து வந்தா லும் விண்ணை த்தாண் டி வருவா யா படத்தி ற்கு பின்னால் இவருக்கு எந்த படமும் சரிவர வெற்றி யை கொடுக்கவி ல்லை.
அதன் பின் இவரும் உடல் எடை ஏற்றி சூட்டிங் வராமல் பல பி ரச்சி னைகளை செய்து வந்து கொண்டிரு ந்தார் . இனி சிம்பு அவ்வள வுதான் என அனைவரும் நினைத்த நிலை யில் உடல் எடை எல்லா ம் குறை த்து மீண்டும் பழையபடி மாறி மாநாடு ப டத்தில் நடித்தார்.
அந்த படம் மிகப்பெரிய வெற் றியை கொடு த்து . அதன்பின் அதைத் தொ டர்ந்து வெந்து தணி ந்தது காடு திரைப்ப டத்தில் நடித் தார். அந்த படமு ம் மிகப் பெரிய வெற்றி கொடுத் தது . அதை தொடர் ந்து தற் போது இந்த வாரம் இவர் நடிப்பில் பத்து தல படம் வெளி யாக இருக் கிறது.
இந்த படத்தி ன் மீது பெரிய எதிர்பா ர்ப்பு இருந் து வருகி றது. இதை அடுத்து சிம்பு அடுத் தடுத்த படங்க ளில் பிஸி யாக கமிட் ஆகி வ ருகிறார் . அதில் ஒரு திரைப்படம் தான் இவரின் 48வது திரைப் படம் . இ தை இயக் குனர் தேசி ங்கு பெரிய சாமி இயக்கு கிறார் .
மேலும் இந்த படத் தை உலக நாயகன் கமல ஹாசன் தயாரி க்கிறார் . அ தனால் படம் பெரிய பட் ஜெட்டில் தயா ராக இருக்கிற து . இந்த நிலையில் சிம்பு கமல் ஹாசன் படத்தி ற்காக சம்பளத் தை பாதி யாக குறை த்து இருக்கி றார் என தற்போது தகவல்கள் வெளியா கி இருக்கிறது.
இவர் கடைசி படத்தி ற்காக 40 கோடி வாங்கிய நிலை யில் தற்போது கமல் ஹாசன் படத்தி ற்காக 25 கோடி சம்பளம் வாங்கி இருக் கிறாராம் . இது கமல் ஹாசன் மீது உள்ள மரியா தையின் காரண மாகவா அல்ல து படம் வெற்றி பெற்ற பின் சம்பள த்தை உயர்த்திக் கொள்ள லாம் என திட்டமா என தெரிய வில்லை.