தள பதி விஜய் ஹேர் ஸ் டைல் உண்மை கிடை யாதா .? விலை உய ர்ந்த விக்கு தான் வைத்திரு க்கிறாரா .? உண் மையை வெளிப்ப டையாக சொன்ன பிரபல நடிகர் .!! இணைய த்தில் வைர லாகும் வீடியோ உள்ளே.!
தமிழ் சினி மாவின் பிரபல நடிகர் விஜய் . இவர் தற்போது லியோ திரைப் படத்தில் நடித்து வருகிறார் . இந்த நிலையில் சமீபத் தில் விஜய் லியோ படத்தி ற்கான போட்டோ களை பார்த்து விஜய் ஹேர் ஸ்டைல் மாஸ் என ரசி கர்கள் கூறி வந்த னர்.
இந்த நிலையில் விஜய் பல வருடங்க ளாக ந டித்து வரும் திரைப்ப டங்களில் விக் பயன் படுத்து கிறார் என்றும் அவருக்கு த லையில் முடி குறை வுதான் என்றும் பல ரசிகர்களும் கலா ய்த்து வந்த னர்.
ஆனால் விஜய் சிகிச்சை பெற்று முடி வ ளர் த்துக் கொண் டா ர் என வும் கூறி வந்தனர் . ஒவ்வொரு படத்தி ற்கும் வித்தியா சமான ஹேர் ஸ்டை ல் உடைய விதவித மான வீ க்கை மாட்டிக் கொள் கிறார் விஜய் என்று அவர் மீது தற் போது வரை விமர் சன ம் இருக் கிறது.
இந்த நிலை யில் பிரபல நடிகர் ஒருவர் விஜ யின் விக் குறித்து பேசி இ ருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை நடிகர் ராதா ரவி தான் . இவ ர் சர்கார் படத்தில் விஜய் உடன் இணை ந் து ந டித்தார். அந்த படத்தி ல் அவரு க்கு வித் வைத்தி ருக்கிறா ர்கள்.
அப்போது இவர் உங்களு டைய ஹீ ரோ விஜய் க்கு மட்டும் காஸ்ட்லி யான விக் எனக்கு மட்டும் மட்ட மான விக்கா? இரு வரும் தலையி லும் முடி தான் இருக் கப் போகிறது என கேட்டிரு க்கிறார் . இதை அவரே பேட்டி ஒன் றில் வெளிப்படை யாகவு ம் கூறு இருக்கி றார்.
அந்த வீடியோ தற்போது இணைய த்தில் வைரலா கி வரு கிறது . இதன் மூலம் விஜய் படங் களில் விக் வைத்து தான் ஸ்டை லான ஹேர் ஸ்டை ல் வைக் கிறார் என்று தற்போது உறுதி செய்யப் பட்டி ருக்கி றது . இதை பல ரசிகர்க ளும் ஷேர் செய்து வருகி றார்கள்.
விஜய்க்கு காஸ்லியான விக் எனக்கு 25000ரூபாய் விக்கா..
விஜய்க்கு வச்சாலும் அதே மயிறு தான் இந்த ராதாரவிக்கும் அதே மயிறு தான்..
~ ராதாரவி..#Ajithkumar𓃵 #Ak62 pic.twitter.com/HDrcOzZGQL
— Suresh AK ™ (@Suresh_Ak13) March 19, 2023