தமிழ் சினி மாவில் 80 கால கட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை ராதா வின் பலரும் பார் த்திராத திருமண மற்றும் குடும்ப புகைப் படங்கள்.!!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல நடிகையாக   இருந்த வர்  தான் நடிகை ராதா .   இவர் தமிழ்  ,  தெலு ங்கு  ,  மலை யாளம் ,   கன் னடம் ,   இந்தி என   சுமார் 100 திரைப்ப டங்களுக்கு   மேலாக   கதாநாய கியாக   நடித்தி ருக் கிறார்.

 

 

80   காலகட் டத்தில்   முன் னணி   நடிகை யாக  கொடி  கட்டி  பறந் தவர்   இவர் .   மேலும்   பிரபல   நடிகை   அம்பி காவின்   சகோ தரி  .   இவர் 1981  ஆம்   ஆண்டு அலைகள்  ஓய்வதி  ல்லை  என்ற   திரைப் படத் தின்   மூலம்   நடிகை யாக   அறிமுக மானார்.

 

 

அதை   தொட ர்ந்து    அடுத்த   வருடமே  ஒரே   வருடத் தில்   பல   திரைப்ப டங்களில்   நடித் தா ர்  .  மேலும் அந்த   சமயத் தில்   பிரபல   நடிக ராக   இ ருந்த   அனை வரின்    படங்க ளில்   நடித்தி ருக் கிறார்.

 

 

ரஜினி யுடன்   நான் மகான்  அல்ல  ,  கமலுடன்   ஜப்பா னில்   க ல்யாண ராமன்   போன்ற   படங்க ளில்   நடித் தார் .   இவர்  மேலும்  அந்த பத்து   வருட த்தில்   கொடி  கட்டி   பற ந்தார்  .  கடைசி யாக   மறுபக்க ம்   என்ற   திரைப்பட த்தில்   நடித் திருந்தா ர்.

 

 

பின்  அதே  வருடம்  1991   ஆம் ஆண்டு   பிரபல  தொழில  திபரான  ராஜசே கரன்   என் பவரை   திருமண ம்   செய்து   கொண் டார் .   இவர்களுக்கு   விக் னேஷ்  நாயர்  என்ற மகனும்  கார் த்திகா  ,   துளசி    என்ற   மக ளும்   இருக்கி றார்க ள்  .  பல ரும்  பார்த் திராத   இவரது   திருமண   மற்றும்   குடு ம்ப   புகைப்ப டங்க ள்

 

 

 

Leave A Reply

Your email address will not be published.