திடீ ரென ஐ ஸ்வர்யா ராய் ரஜினி காந்த் போலீசில் பரபர ப்பு புகார் .!! அதுவும் யார் மீது தெரி யுமா .? வெளியான செய்தி யால் ஷாக்கான ரசிக ர்கள்.!
தமிழ் சினிமா வின் பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ர ஜினிகாந்த் . இவருடைய மூத்த மகள் தான் ஐஸ்வ ர்யா . இவர் தனது கண வர் நடிகர் தனுஷை பிரிந்து தற்போது தனியாக வாழ் ந்து வருகி றார் . இந்த நிலையில் அவர் தற் போது போலீ சில் புகார் ஒன்று கொடுத் திருக்கி றார்.
அதாவது ஐஸ்வர் யாவின் வீட்டில் இருந்த தங்க வைர நகைக ள் தற்போது காணாமல் போய் இருக்கிற தாம் . இயக்கு னராக தற்போது பணி யாற் றி வருகி றார் இவர் . லால் சலாம் என்ற திரைப்ப டத்தை யும் இயக் கி சமீபத் தில் தா ன் சூட்டிங் தொட ங்கி இருந்தது.
தற்போ து வீட்டில் மக னுடன் தனி யாக தான் வசித் து வருகி றார் . இந்த நிலையில் தான் இவரது வீட் டில் நகை கள் கொள்ளை யடிக் கப்பட்டிரு க்கிறது. இந்த சம்பவம் தொ டர்பாக சென் னையில் உள்ள போலீ ஸில் ஐ ஸ்வர்யா புகார் அளித்தி ருக் கிறார்.
இந்த புகாரியி ல் தனது வீட்டில் வைக்கப்பட் டிருந்த கிட்டத்த ட்ட பல லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் காணா மல் போய் இருப்ப தாக தன் வீட்டின் பணியா ளர்கள் மூன்று பேர் மீது சந் தேகம் இருப் பதாக ஐஸ்வர்யா தற்போது புகார் அளித்தி ருக்கி றார்.
அந்த நகைகள் அனை த்தும் தனது தி ருமணத் தின் போது வாங்க ப்பட்டது என்றும் 18 ஆண்டுக ளாக பாதுகாத் து கடை சியாக தங்கை யின் திரு மணத்தின் போது பயன்படுத் திவிட்டு லாக்க ரில் வைத்ததா கவும் அதன் பின் லாக்கரை திறக்கவி ல்லை என்றும் அவர் கூறியிரு க்கிறார்.
மேலும் தற்போது பார்த்த போது அதிலிரு ந்து நகைகள் கா ணாமல் போயி ருப்பதா கவும் அவர் கூறியிருக் கிறார் . ரஜினி யின் ம கள் வீட் டிலேயே கை வைத்து விட்டா ர்களா என்று பலரும் தற் போது கூறி வருகிறா ர்கள் . இது தற்போ து இணை யத்தில் பரப ரப்பு ஏற்படு த்தி இருக்கி றது.