பூஜையுடன் தொடங் கிய நயன்தாரா 75 திரைப்படம்.!! நயன்தாரா வுடன் இணையும் ஹீரோ யார் தெரியுமா.? 10 வருடங்களுக்கு பிறகு இணையும் ரசிக ர்களின் ஃபே வரட் ஜோடி.!!

0

தமிழ்   சினிமா வின்  பிரபல   நடிகை  தான்   நயன்தா ரா  .  இவர் லேடி   சூப்பர் ஸ்டார் பட்டத் தை   தன்வ சம்   வைத்திருப் பவர்  .  பல நடிகைகள்   காணா மல்   போன நிலையில்  இவர்   தற்போது வரை முன்னணி   நடிகை யாக   வலம் வந்து கொண்டிரு க்கிறார்.

 

 

தமிழ்  மட் டு  மின்றி   தற்போது   பாலிவுட் டிலும்   ஷாருக் கான்  ஜோடி யாக    நடித்து வருகி றார்  .  ஐயா படத்தின்   மூலம்   அ றிமுகமான  இவர் தற்போது  70   படங்க ளுக்கு   மேல் நடித்து   விட் டார் .   தற்போது   நயன்தா ரா   75 என்ற   படம்   குறித்த அப்டேட் தற்போது   வெளி யாகி   இருக்கி றது.

 

 

ஜவான்   படத் திற்கு   பிறகு   நயன் தாரா  75   படத்தில்   இவர் நடிக்க   இருப் பதாக  சொல்லப்ப டுகிறது .   இந்த படத்தை   சார்பட் டா   ப ரம்பரை  2   படத்தை தயாரிக்கும் தயா ரிப்பு   நிறுவனம் தயாரிக்க   இருப்ப தாகவும்   அறிமு க   இயக்கு னர்    கிருஷ் ணா   என் பவ ர்   இயக்க   இருப்பதா கவும்   சொல்ல ப்படுகிறது.

 

 

இந்த   படத்தின்   பூஜை  சில   வாரங்க ளுக்கு  முன்பு நடந்து   முடிந்த து  .  இந்த படத்தில்   நயன்தா ராவுக்கு   ஜோடி யாக   யார்  நடிக் கிறார்   என்ற கேள்வி தான் ரசிகர்கள்   மத்தி யில்    இருந் தது  .  பத்து   வருடத்தி ற்கு   முன் இயக்குனர்   அட்லி   இயக்கத் தில்     மிகப் பெரிய   ஹிட் டான   திரைப் படம் தான்   ராஜா ராணி.

 

 

இதில்   நயன்தாரா வுக்கு   ஜோடியாக   நடி த்தவர்   தான்   ஜெய் .   இவர் தான் பல வருடங்க ளுக்கு   பிறகு   தற்போது மீண்டும்   நயன்தா ராவுக்கு   ஜோடி யாக   இந்த படத்தில்   நடிக்க   இருக்கி றாராம்  . மேலும் இந்த   படத்தில்   சத்யரா ஜ்   நடிக்க இருக் கிறார்.

 

 

அ தனால்   ராஜா ராணி   காம்போ    மீண்டும்   இணைய   இருப்ப தால்   ரசி கர்கள்   எதிர்பா ர்ப்பில்   இருந்து   வருகின்றா ர்கள் .   படத் தின்  ஷூட் டிங்   விறுவி றுப்பாக   நடந்து  இந்த  ஆண்டு  இறுதி யில்    படத்தை   ரிலீஸ்   செய்ய   படக் குழு   தி  ட்டமிட்டு   இருக் கிறதாம்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.