டபுள் ஹீரோ யின் கதையில் நடிக் கும் லவ் டுடே பிரதீப் ! விஜய் , சிவகார்த் திகேயன் நடிகைக ளுக்கு வலை வீசிய பிரதீப். !! அதுவும் அந்த இரண்டு நடிகை களா.? ஷாக் கான ரசிக ர்கள்.!

0

தமிழ்   சினிமா வின்   தற்போது  சென்சே ஷன்  இயக் குனர்   நடி கராக   இருப்ப வர்தான்   பிரதீப்   ரங்க நாதன் .   லவ்   டுடே என்ற ஒரே   திரைப்ப டத்தின்   மூலம் உச்சத் திற் கு   சென்று  விட்டா ர்   .  இவர்   பாலிவு ட்டிலு ம்   நடிக்க   இருப் பதாக   தற் போது   தகவல்   வெளி யாகி   இருக் கிறது.

 

 

மேலும்   சிம்பு   நடிப் பில்   கைவிட ப்பட்ட   கொரோ னா   குமார்   திரைப்பட த்திலும்  நடிக் கிறார்  .  தற்போது  பல   தயாரிப் பாளர்கள்    இவரு டைய   கால் சீட்டு க்காக   காத்துக்   கொண்டிருக் கிறார் கள்  .  மேலும் பல   இயக்கு னர்க ளும்   இவ ரிடம்   கதை சொல் வத ற்காக   வெயிட்   செய் கிறார் கள்.

 

 

அந்த  அளவி ற்கு   மிகவும்   பிசியாக   நடிகரா க   மாறி விட்டார் .   தயாரிப் பாள ர்கள் ,   ஹீரோ ,   ஹீரோ யின்  என   அனைவ ரும்   தற்போது   பிரதீப்   ரங்கநா தனுக்கு   தான்   போட்டி   போட் டுக்   கொண்டி ருக்கி றார்க ளா ம் .   தளபதி   விஜ யிடம் கூட ஒரு கதை யை   சொ ல்லி   இருக்கி றார்   இவர். 

 

 

இந்த நிலையில்   இவர்   அடுத்த  படத்திற் கான   அப்டேட்     வெளி யாகி   இருக்கி றது.  அதாவது   இயக்கு னர்   ஏ ஆர்   முருகதா ஸின்   உதவி   இயக்கு னராக   இரு ந்த   மிதுன்   என்பவர்   தற்போது ஒரு கதையை   அவரிட ம்   கூறியிருக் கிறார்  .  இது டபுள் ஹீரோ  யின்   கதை யாம்  .   இதில்   இர ண்டு   ஹீரோயன் கள்    நடிக் கிறா ர்கள்.

 

 

அந்த  இரண்டு   ஹீரோயி ன்கள்   யார்   நடிக்க   வேண்டும்   எனவு ம்  பிரதீப் இயக்கு னரிடம்    சிபாரிசு   செய்திருக்கி றா ராம்  .  முதலில்  நடிக ர்   சி  வகார்த் திகேயனுடன்  இணை ந்து  நடி த்து    பிரபல மான   பிரிய ங்கா   மோகன்   ஒரு   கதா நாயகி  யாக நடிக்க   வைக்க   சொல்கி றாரா ம்.

 

 

மற்றொ ரு  புறம்   ஜிமி க்கி   பெண் ணாக   இருந்து வரும்   ராஷ்மி காவை   மற் றொரு  கதாநாயகி யாக    நடிக்க  வைக்க   வேண்டும்   என   பிரதீப்   த ற்போது கூறி   வருகி றாராம் .  ஒரே படத்தில்  இரண்டு   பிரபல   நடிகை களை  புக்   செய்ய   சொல்லி இருக்கி றார் . இது   தற் போது   மிகப்பெ ரிய  வைர லான   செய்தியா க   இருந்து   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.