என் இந்த ஒரு ஆசையை மட்டும் நிறை வேற்று .! விஜயி டம் பல வருட ங்களாக கெஞ்சும் ஷோபா.! ஆனால் இன்று வரை கண்டு கொள்ளாமல் நிராக ரிக்கும் விஜய்.!!

0

தமிழ்   சினி மாவின்   பிரபல  நடிகர் தளபதி விஜய்  .  இவர் தற்போது   லியோ திரைப் படத்தில்   நடித்து   வருகி றார் .  இந்த படத்தின் மீது   பெரிய   எதிர்பார் ப்பு  இருந்து வரு கிற து .   இவருடைய   அம்மா தான்   சோபா   சந்திரசே கர்.

 

 

இது  அனைவ ருக்கும்   தெரியும்  . இவர்கள் தற்போது   ஒன்றாக   இ ல்லை  .  கருத்து வேறுபாடு காரணமாக   விஜயின் அப்பா அம்மா அவரை   பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின் றனர் .   ஆனால் விஜயின்   அனைத்து இசை வெளியீட்டு   விழா விலும்   சோபா   த வறாமல்   கலந் து   கொள் வார்.

 

 

இவர்  அவரது தாய்   தந்தையை சரியாக கவனித்துக்   கொள்வ தில்லை  என பல விமர்சன ங்கள்   இணை யத்தில்   சொல்லப்ப ட்டாலும்   அதற்கு சரியான பதில் அவர்கள்   சொல்லவி ல்லை .   இந்த நிலையில்   ஷோபா நீண்ட   காலமாக விஜய் இடம் ஒரு   விஷயத் தை   கேட்டு   வந்தி ருக்கிறார்.

 

 

ஆனால் இன்று வரை அதை விஜய்   நிரா கரித்து   தான் இருக் கிறாராம் .  அது என்னவெ ன்றால்   அவருக் கு   தன் மகன் விஜயின் ஏதோ ஒரு படத்தில் அவருக்கு தாயாக நடிக்க   வேண் டும்   என   ஆசை  இருக்கி றதாம்.

 

 

அதை விஜய்யிடம்   பலமுறை கூறி    லியோ   திரைப்பட த்தில்   கூட   அம்மாவாக நடிக்கும்   வாய்ப்பு   கேட்டு   இருக்கி றார் .   ஆனால் விஜய்   அதெ ல்லா ம்   வேண்டாம் நடிப்பு   மட்டும்   நி னைச்சு   கூட   பார்க்கா தீங்க!

 

 

உங் களைப்   பார்த் தாலே   எனக்கு சிரிப்பு தான்   வரும் என   நிராகரி த்துக்   கொண்டே   இருக்கி றாராம்  .  பலரு க்கும்   வாய்ப்பு   கொடுக் கும்   விஜய் தன் தாய்க்கு   வாய் ப்பு   கொடுக் காமல்   இருக்கி றார்   என   தற்போ து   பலரும் பேசி வருகிறா ர்கள்  .  இது தற்போது   வை ரலாகி   கொண்டு   இருக் கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.