சாய் பல்லவி வேண் டாம் அந்த நடிகை தான் வேண் டும் .! கமல் தயாரி க்கும் படத்தில் கண்டி ஷன்கள் போடும் சிவ கார்த்தி கேயன் .!! அதுவும் எந்த நடிகையை கேட் கிறார் தெரி யுமா.?

0

தமிழ்  சினிமா வின்  பிரபல நடிகர்   சிவகா ர்த்திகேய ன் .  இவர்  தற் போது  மாவீரன் படத் தில்  நடித்து  வ ருகிறார்  . இந்த படம்  ரிலீ சுக்கு  முன்பே  பல   கோடிகள்   பிசினஸ்   செய்து   இருப்ப தாக  சொல் லப்படுகி றது.

 

 

இதை  அடுத்து  சிவகார்த் திகே யன்   உலகநா யகன்   கமல்ஹா சன்   தயாரிப்பில் புதிய  திரைப்படத்தில்   நடிக்க இருக்கிறார் .   இந்த படத்தில்   சிவகர்த் திகேயன்   ஜோடி யாக   நடிகை   சாய் பல்லவி   நடிக்க   இருக்கிறா ர்   என   தகவல் கள்   முன்பே வெளியாகி விட்டது.

 

 

இந்த  நிலையில்  இந்த படத்தில்  இருந்து   சாய்பல்லவி விலகி   விட் டாராம் .  இவருக்கு  பதிலாக யாரை  நடிக்க  வைக்க லாம்  என   சிவகா ர்த்தி கேயன்   பெரிய யோச னையில்   இருந்து   வந்திருக் கிறார் .  முந் தைய   படங்க ளில்  நடித்த பிரிய ங்கா  மோ கனை   நடிக்க   வைக்க   படகுழு   திட்ட மிட்டு   இருக் கிறது.

 

 

ஆனால்   சிவகார்த் திகேயன்   அதனை   மறுத்துவி ட்டா ராம் .  மீண்டும்   அதே கூட்டணி   வந் தால்   மக்க ளுக்கு   சலி த்து   விடும் என    நிராக ரித்துவி ட்டாராம்.     துல்கர்  சல்மானு  டன்   இணைந் து   மிகப்பெரி  ய   வெற்றி திரைப்ப டத்தை   கொடுத்த   சீதா ராமம்     பட நடிகை   மிறுநாள்   தா கூர். 

 

 

தற் போது அவரை   நடிக்க   வை க்க   சிவகா ர்த்தி கேயன்   முடிவு செய்து வைத்திரு க்கிறாராம்  .  சீதாராமம்    படத்தின் மூலம் மிகப்   பெரிய   அளவில் பிரபலமானவர்  தான்  மிறுநாள்   தாகூர்  .  இந்த படத்திற்கு   பின்னர்   அவருக்கு அதிக பட    வாய்ப்புகள்  குவிகிறது.

 

 

 

இதனால்   சிவகார்த் திகேயன்  அவரை   படத் தில்   கமிட் ஆக்கி   ரசிகர்க ளை   கவர்ந்து  விட லாம்  என முடிவு   செய்தி ருக்கிறா ராம் .  அப்படி அவர்   நடித்தால்   அது தான்    முதல் தமிழ்   படம்   என்பது   குறிப்பி டத்தக் கது.

 

Leave A Reply

Your email address will not be published.