தமிழ் சினிமா வின் பிரபல இயக்குன ர் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகளை பார்த்து உள்ளீ ர்களா.? பலரும் பார்த் திராத அவரது குடும்ப புகைப்ப டங்கள்.!
தமிழ் சினிமா வின் தவிர்க்க முடியாத இயக்குன ராக இருந்து வருப வர் தான் இயக்குனர் வெற்றிமா றன் . இவர் தற்போது விடுதலை என்ற திரைப்ப டத்தை இயக்கியிரு க் கிறார் . இதில் சூரி , விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர் கள் நடித்திரு க்கின்ற னர்.
வெற்றி மாறன் திரைப் படம் என்றாலே கட்டாய ம் விருதுகள் வாங்கும் என்ற அளவிற்கு இதுவ ரை தோல்வி களே கொடுக் காத இயக்குனராக இவர் இருந்து வருகி றார் . இவர் 2007 ஆம் ஆண்டு பொல்லா தவன் திரைப் படத்தின் மூலம் இயக்கு னரா க அறிமுக ம் ஆனார்.
அதை தொடர்ந் து ஆடுக ளும் , விசார ணை , வட சென்னை , அசுரன் என சில திரைப்படங் களை இயக்கி யிருந் தாலும் அனைத்து மே தேசிய விரு துகள் வாங்கிய படமாக தான் இருக் கிறது . இதில் இவர் தனுஷ் உடன் தான் பெரும் பாலும் இணைந்து பணி யாற்றி இருக்கிறார்.
இவர் அடுத்த தாக வாடிவா சல் என்ற திரைப்ப டத்தை இயக்க இருக் கிறார். அந்த படத்தை நடிகர் சூர்யா வை வை த்து இயக்க இருக்கி றார் . இவர் பழம்பெ ரும் இயக் குனர் பாலு ம கேந்திராவிடம் துணை இயக்கு னராக பணியா ற்றி வந்த வர்.
இவர் ஆர்த்தி என்பவ ரை காத லித்து திரும ணம் செய்து கொண் டார். இவர்க ளுக்கு இரண்டு குழந்தை கள் இருக்கி ன்றனர். பலரு ம் பார்க் காத இவரது குடும்ப புகைப்படங் கள் இதோ