விவாகர த்துக்கு பின் பிரபல இளம் நடிகருடன் நெரு க்கம் காட்டும் நடிகை சமந்தா .!! அதுவும் ஒரே ஒரு ரூமில் தங்கி இருக்கி றார்களா .? வெளியான ஷாக் கிங் தகவல்.!!

0

பிரபல நடிகை யாக   இருப்பவர்    தான் நடிகை   சம ந்தா  . இவர் நடிகர்   னாக சைத ன்யா  வை   காதலித்து    திருமணம்   செய்து   கொண் டார்  . அதன் பின் கருத்து வேறுபாடு   காரண மாக   இருவ ரும்   பிரிந்து   விட்ட னர் .  அதற்கான   காரணம் என் னவென்று   தற்போது  வரை   தெரியா மல்   இரு ந்து   வ ந்தது.

 

 

இந்த  நிலையில்   சமந்தா   விவாகரத் துக்கு   பின்   மையோ சிட்டிஸ்    நோயால்   அவதிப் பட்டு   அதற்காக   சிகிச்சை   பெற்று   தற்போ து   குணமடை ந்து   மீண்டும் படங்களில்   நடிக்க   தொடங் கி   இ ருக்கிறார்  .  சமந்தா   தற்போ து   பிரபல இளம் நடிகர்   ஒருவரு டன்   நெரு க்கம்   காட்டி  வருகி றாராம்.

 

 

அந்த   நடிகர்   வேறு   யாருமி ல்லை   தெலுங்கு   சினிமா வில்   பிரபல   இளம்   நடிகராக  இருந்து வரும் நடிகர்  விஜய்   தேவரகொ ண்டா  தான் .  இவர் 2017 ஆம் ஆண்டு  அர்ஜுன்   ரெட்டி  என்ற படத்தின்   மூலம் பெரிய   அள வில்   பிரப லமானார்.

 

 

அதை  தொடர்ந்து   கீதா  கோவி ந்தம்   என்ற   படத்தில்   நடித் து   வந்தார்  . அந்த சமயத்தில்   இவரும்   ராஷ்மி காவும்   காதலி த்து   வருவ தாக   செய்திகள்   பரவி யது.  இந்த நிலையில்   விஜய்   தேவரகொ ண்டா    சமந்தா வுடன்   இணை ந்து  குஷி என்ற திரைப்ப டத்தில்   நடித் து   வரு கிறார்.

 

 

இந்த  படத்தி ன்   ஷூட் டிங்   நடந்து   வருகி றது  . இந்த நிலையில்   விமர் சகர்   உமர் விஜய் தேவர கொண்டா   ராஷ் மிகா   இருவரும்   பிரேக் அப்  செய்து   கொண் டனர் என்றும் விஜய்   தற் போது  சமந்தா மீது   காதல்   வயப்பட் டுள் ளார்   என்றும் கூறி இருக் கிறார்.

 

 

மேலும்  இவர்கள்  இருவ ரும்   ஒரே ரூமில்   தங்கி   வருகி றார்கள்  என  குறிப் பிட்டு   இருக்கி றார் .   இந்த   பதிவு    பெரும்   பரபர ப்பை   ஏற்படு த்தி   தற்போ து   இணைய த்தில்   வைரலாகி   கொண் டிருக்கிறது .   அதை பார்த்த   ரசிகர் கள்   பல ரும்  ஷாக் ஆகி  இருக்கி றார்கள்.

 

 

Leave A Reply

Your email address will not be published.