மணி மேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ் ச்சியில் இருந்து வில கிய முக்கிய ஆண் கோமாளி .!! என்னது இவரும் வெளி யேறுகி றாரா ? அதிர்ச் சியில் ரசிக ர்கள்.!!

0

விஜய்   டிவியின்   பிரபல மான   நிகழ்ச்சிக ளில்   ஒன்று தான் குக் வித்   கோ மாளி  நிகழ் ச்சி .   இந்த நிகழ்ச்சி மூன்று   சீசன்களை   வெற்றிக ரமாக   நிறை வடைந்து   தற்போது   நான்கா வது   சீசன்   தொடங்கி   வெற்றி கரமாக   நடந்து   வருகி றது.

 

 

இந்த   சீச னுக்கு   ரசிகர்கள்   மத்தியில்  நல்ல வரவேற்பு   கிடைத் து   வருகி றது .  இந்த சீசனில்   கடந்த   சீசனங்க ளில்   கோமாளி யாக  இருந்த   பாலா இந்த முறை இதில்   கலந்து   கொள்ளவி ல்லை  .  மேலும்   சிவாங் கியும்   இந்த   முறை   குக் காக   கலந்து கொண்டு  வி ட்டார்.

 

 

இந்த   நிலையி ல்   திடீரென   மணிமேக லையும்   இனி   இந்த   நிகழ்ச்சி யில்   தொடர முடியாது  என   சில   வாரங்க ளுக்கு   முன்   பதிவிட்டி ருந் தார்.    இது   ரசிகர்க ளுக்கு   பெரும்   அதிர்ச்சி யை   கொடு த்திரு ந்தது .   தற்போது புகழ்   ,  குரேஷி யுடன்   புது கோமாளி களுடன்   தான்   இந்த   நி கழ்ச்சி   நடந்து   வருகி றது.

 

 

இந்த  நிலை யில்   மணிமே கலையை   தொட ர்ந்து   மற்றொ ரு   ஆண்   கோமா ளியும் இந்த   நிகழ்ச் சியில்   இருந்து விலகி   இருப்ப தாக  த ற்போது   தகவல்   வெளி யாகி  இரு க்கிறது .  இது   ரசிகர் கள்   மத்தியில்   பெரும்   அதிர்ச் சியை   கொடுத்  திரு க்கிறது.

 

 

அவர்  வேறு யாரும் இல்லை   மூன்றா வது   சீசன் மூலம்   பிரபலமா ன   கோமாளி குரேஷி  தான்.  இவர் இந்த   நிகழ்ச் சியில்   இருந்து   வெளியே றுகிறார்   என ஒரு ட்வீட்  போன்ற   இணைய த்தில்   வைரல் ஆகி   வருகி றது.

 

 

ஆனால்  தற்போது   டெலி ட்   செய்திரு ப்பதா க   சொல்லப் படுகி றது  . இதனால்   ரசிகர்கள்  எது   உண்மை  என்று   தெரி யாமல்   கு  ழப்பத்தில்   இருந்து   வருகிறா ர்களாம்  .  மேலும் இவரும்   போய்வி ட்டால்   நிகழ்ச் சி   அவ்வளவு தான்   என தற்போது   ரசிகர்கள்   கவலை யிலிருந் து   வருகின் றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.