நாக சைத ன்யா ஒரு மோச மானவன்.!! என்னை ரொம்ப டார் ச்சர் செய் தார் .! கரு கலை ந்தது உண்மை தான் .! சமந்தா சொன்ன ஷாக்கிங் தக வல்.!!

0

தென் னிந்திய   சினிமா வின்   பிரபல   நடிகை   சமந் தா  .  இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா  என்பவ ரை   காதலித் து   தி ருமணம்   செய்து  கொண் டார்  . திருமணம் ஆகி  சில   ஆண்டுக ளிலேயே   2021 ஆம் ஆண்டு கருத்து   வே றுபாடு காரண மாக அவரை   விவாக ரத்து   பெற்று பிரிந்து   வி ட்டார்.

 

 

இவர்களு டைய   விவாகர த்து    காரணம்   என்ன வென்று தற்போது வரை வெளிப்ப டையாக   சொல் லாமல்   தான் இருந்து   வருகி றார்  . அதற்கு பலரும் பல காரணங் களை   சொல்லி   வருகி றார்கள்  . இந்த நிலையில் தற்போது   அதற் கான   உண்மை யான   காரணம்   வெளிவ ந்திருக் கிறது.

 

 

பிரபல   திரை ப்பட   விமர் சகர்  ,   சென்சார்   நிபுண ருமான உமர்  சந்து    சமந்தா வின்   விவாக ரத்து   குறித்து பதிவு   ஒன்றை   தற் போது   போட்டிருக்கி றார்  . இதில் சமந்தா   கூறி யது   போல் அவர் பதிவு   செய்திருக் கிறார்  . அதாவது   நாக சைதன் யா  ஒரு   மோசமா ன   கண வர் . 

 

 

என் னை  அவர்   ம னதளவிலும்   உடலள வில்  துன்பு றுத்தி னார்   என் றும்  குறிப் பிட்டிரு க்கிறார்  .  நான் கர்ப்பமாக   இருந் தே ன் .   ஆனால்   கருவை   கலை த்து   விட்டே ன்  .  கடவுளு க் கு   நன்றி   விவாகர த்து   பெற்று   பிரிந் து   விட் டேன்  என  சமந்தா   கூறிய து   போன்று    அவர் பதிவு   செய்தி ருக்கி றார்.

 

 

இதன்  மூலம்   சமந்தா  கூறி தான் அவர் பதிவு   செய்திரு ப்பா ர்   என தற்போது திரைத்து றையில்  பெரும்  பேச்சு   இருந்து வருகிற து .   இந்த   பரபரப் பான   தகவலை  இவர்   கூறியிரு ப்பது  மீண்டும்   சமந்தா   விவாகர த் து   குறித்து பலரும் பேச   தொட ங்கி   இருக் கின்ற னர்.

 

 

மேலும்   நாக   சை  தன்யா   இவ்வ ளவு   மோச மானவரா ?  என பலரும்   பேசி   வருகிறா ர்கள்  .  இது   தற்போ து   இ ணை யத்தில்   வை ரலாகி   கொண் டிருக் கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.