பலரும் பார்த் திராத தளபதி விஜயின் தம்பி விக்ரா ந்தின் திருமண புகைப்ப டங்கள்.!
தமிழ் சினிமாவின் பிரபல நடிக ராக இருப்பவர் தான் நடிகர் விக் ராந்த் . இவர் 2005 ஆம் ஆண்டு கற்க கசடற என்ற திரைப்ப டத்தின் மூலம் நடிகராக அறிமுகமா னார் . இவர் நடிகர் தளபதி விஜயின் உறவின ர் என்பது குறிப்பிடத் தக்கது.
கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின் நினைத்து நினை த்து, பார்த் தேன் முதல் கனவே , நெஞ்சத்தை கிள் ளாதே , எங்கள் ஆசான் போன்ற தொட ர்ந்து அடுத்த டுத்த படங்க ளில் நடி த்து வந்தார்.
பின் மு த்துக்கு முத்தாக படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தி யில் ந ல்ல வரவேற்பு பெற்றார் . சினிமா மட்டுமி ன்றி நட்சத்திர கிரிக்கெட் போட்டியி லும் கலந்து கொண்டு சிறப்பா க விளையா டி இருக்கி றார் .
இவர் தொ டர்ந்து படங்க ளை நடித்து வந்தா லும் தனக்கான அங் கீகாரம் கிடைக்காமல் தான் இருந்து வருகி றா ர் . பாண்டி யநாடு படத்தில் இவரது கதாபா த்திரம் பலரா லும் பாராட்ட ப்பட்ட து . மேலும் 2021 ஆம் ஆண்டு சர்வை வர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு இரு க்கிறார்.
இவர் நடிகை மானசா ஹேமச் சந்திரன் என் பவரை தி ருமணம் செய்து கொண் டார் . 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெ ற்றது. இவர்க ளுக்கு தற்போது இரண்டு குழந்தை கள் இருக்கின்ற னர் . இவ ரது திருமணம் மிகவும் பிரமாண் டமாக நடைபெ ற்றது . அதன் புகைப் படங்க ள் இதோ