அடு த்த மரண அடி க்கு ரெடி ஆன லெ ஜெண்ட் அண் ணாச்சி .!! தாடி மீசை எல்லாம் வள ர்த்து ஆளே மாறி ட்டாரே .!! புதிய படத்தின் லுக் உடன் வெளி யான புகை ப்பட ங்கள்.!!
சரவணா ஸ்டோ ர்ஸ் என்ற மிகப்பெரிய தொழில் சாம் ராஜ்யத் தின் உரிமையா ளராக இரு ப்பவர் தான் சரவணன் அண் ணாச்சி . இவர் சினிமாவில் மீது கொண்ட ஆர்வத் தால் கடந்த ஆண்டு திரைப்பட த்தின் மூலம் ஹீரோ வாக அறிமு கமா னார்.
அந்த படத் தை இவரே தயா ரித்த தால் படம் மிகப்பெ ரிய அளவில் உருவாகி இருந்தது . இவர் தனது கடையி ன் விளம்ப ர ப டங்களில் நடிப் பதே பெரிய கேலி கிண்ட ல்களு க்கு உள்ளா கி இருந் தது . இந்த நிலை யி ல் முழு நீள படத்தில் இவர் கதாநா யகனா க நடித் தார்.
அந்த படத்தி ல் இவரு க்கு சுத்த மாக நடிப்பு வரவில் லை என்று ம் பார்ப்ப தற்கு வேடிக் கையாக இருக்கி றார் எ ன்றும் விமர்சன ங்கள் அவர் மீது வைக்க ப்பட்டது. அதெல்லாம் க ண்டுகொ ள்ளாத இவர் அடுத்தடு த்த திரைப் படங்க ளை நடிப் பேன் எனவும் தன்னம்பி க்கையு டன் கூறியி ருந்தார்.
மேலும் அவரும் அதற் கான வேலைகளி ல் ஈடுபட் டிருந் தார் . சமீபத்தில் இவர் காஷ்மீர் சென்று அங்கிரு ந்த புகைப்பட ங்களை வெளியி ட்ட போது பலரும் லியோ திரைப்ப டத்தில் ந டிக்கிறா ரா என ஷாக் காய் விட் டனர் . ஆனால் இவர் அடுத்த படத் திற்கான அப்டேட் வெளியா கும் என கூறி னார்.
இந்த நிலை யில் ட்விட்டரில் சமீபத் தில் இவரது போட்டோ ஒன்று வெளியா கியிருக் கிறது . அதாவது லெஜ ன்ட் படத் தில் இவர் தாடி மீசை இல் லாமல் முழுவதும் மேக் கப் போட்டு பொம் மை போல இருக் கிறார் என கலாய்த் து இருந் தனர்.
இதில் சற்று தாடி மீசை உடன் போட்டோ ஷூட் நடத்தி இளம் நடிகர்களு க்கு டஃப் கொடு க்கும் வகையில் புகைப்படங் களை வெளியி ட்டு இருக் கிறார் அண் ணாச்சி . மேலும் இது அடு த்த படத் தின் கெ ட்டப் எ ன்று சொல்ல ப்படு கிறது.