அஜித் படத் தில் நடிக்க ஆசை ப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி .!! வீடு தேடி வாய்ப்பு கொடுத்த ரஜினி யை நிராக ரித்த இயக் குனர்.!! அதுவும் அந்த மொக்க படமா.?
தமிழ் சினிமா வின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந் த் தற்போது ஜெயிலர் திரைப் படத்தில் நடி த்து வரு கிறார் . இதை அடு த்து ரஜினி ஜெய் பீம் இயக் குனர் ஞானவேல் இயக்க த்தில் புதிய திரைப் படத்தில் நடிக் க இருக்கி றார்.
இந்த நிலையில் தமிழ் சினிமா பல இயக்குனர்கள் ரஜினியை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என ஆசைப் படுகின் றனர் . அதற் காக காத்துக் கொண் டிருக் கின்ற னர் . இந்த நிலையில் ஒரு பி ரபல இயக்குன ரை வீட் டிற்கு அழைத்து வாய் ப்பு கொடுத்தி ருக்கி றார் ரஜினி.
ஆனால் அவர் அந்த வாய் ப்பை மறுத்துவி ட்டாராம் . அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை இயக் குனர் லிங்குசா மி தான் . இவர் ஆனந் தம் என் னும் குடும்ப படத்தை இயக் கி அ றிமுக மானார் . தொட ர்ந்து ஹிட் படங்க ளை கொடு த்து வந்தவர் நடி கர் மாதவ னை வை த்து இயக் கிய படம் தான் ரன்.
இந்த படம் மிகப் பெரிய வெற்றி யை கொடு த்தது . அந்த சமயத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை வீட்டிற்கு அழைத்து பாராட்டி னா ராம் . மேலும் கதை இருக்கிறதா என கேட்டு இருக்கி றார் . அதற்கு அவர் அஜித்தி ன் ஜி க தையை சொல்லி இருக் கிறார் .
இந்த கதையில் நான் நடித்தால் சரியாக இருக்குமா என கேட்க அந்த படத் தில் நாயகன் கல்லூரி மாணவன் என்று கூறியிரு க்கி றார் . அதற்கு ரஜினி அதனை நிறுவன மாக மாற்றி விடு ங்கள் நான் படத்தில் நடிக் கிறேன் என கூறி இருக் கிறார் .
அதற்கு லிங்குசாமி மறுத்து விட்டா ராம் . அரசிய ல் இல் லாமல் வேறு படம் பண்ண லாம் என கூறி விட்டு வந்து வி ட்டாரா ம் . ஆனால் அதன் பின் அஜித் திரிஷா இணைந்து நடித் த ஜீ திரை ப்படம் மிகப்பெ ரிய தோல்வி படமாக அமைந் தது என்பது குறிப்பி டத்த க்கது .