என்னது தளபதி விஜயின் படத் தை வடிவேலு இயக் கினாரா.? அதுவும் அந்த சூப்பர் ஹிட் படத்தையா.? ஷாக் கான ரசிக ர்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரபல காமெடி நடிகராக இருப் பவ ர் தான் நடிகர் வடிவேலு. கடைசி யாக நாய் சேகர் ரிட்டர் ன்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயக னாக நடித்திருந்தார் . ஆனால் அந்த படம் தோல்வி யை சந்தி த்தது.
இதை அடுத்து தற்போது சந்திரமுகி 2 போன்ற சில படங்க ளில் நகைச்சுவை கதா பாத்தி ரத்தி ல் நடித்து வருகிறார் . வடிவேலு காமெடியா க இருந் தாலும் நிஜ வாழ்க்கையில் உடன் இருக்கும் நடிக ர்களை வளர விட மாட்டார் என்று இவர் மீது பல புகா ர்கள் வைக்கப் பட்ட து.
இந்த நி லையில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் வடி வேலு பற்றி சில விஷய ங்களை கூறியி ருக்கி றார் . அதாவது தளபதி விஜ யின் படத்தில் சில காட்சிகளை வடிவேலு தான் இயக் கினா ராம் . அந்த காட் சிகள் தற்போது வரை ரசிகர்களால் கொண்டா டப்பட்டு வருகி றது.
அந்த படம் போக் கிரி தான் . போக்கிரி படத்தில் நடிகர் கிங் காங் சில காமெடி காட்சி களில் வடிவே லு உடன் நடித் திரு ப்பார். எப் படி நடித்தால் மக்களிடத்தில் பிரபலமா கலாம் . எப்படி காட்சியை சிற ப்பாக நடிக்க லாம் என வடிவேலு கற்றுக் கொடுப் பார் என்று கூறியி ருக்கிறார்.
இவர் கள் இருவரு ம் இணை ந்து போக்கிரி திரைப்படத் தில் லாரி டிரைவர் போன்ற காமெடி யை செய்து இருப்பா ர்கள் . அந்த காட்சி மொத் தத்தையும் பிரபு தேவா இயக்க வில்லை யாம். வடிவேலு தான் இயக் கினாராம்.
பிரபுதே வாவிடம் பேசி மொத்த நகைச்சுவை காட்சிக ளையும் வடிவேலு தான் இயக்கி யிருக்கி றா ர் . வடிவேலு முயற் சி யினால் அந்த காமெடி மிகப் பெரிய அளவுக்கு வெற்றி பெற் றது எ ன கூறியிருக் கிறார் . இது தற்போ து வைரலாக பேசப்பட்டு வருகிறது .