நான் அரசிய லுக்கு வரா ததற்கு கார ணமே இவர் தான் .!! பொது நிகழ்ச் சியில் உண்மையை உடை த்த சூப்பர் ஸ்டார் ரஜினி .!! வைர லாகும் வீடியோ பதிவு உள்ளே.!!

0

தமிழ்   சினிமாவி ன்   சூப்பர் ஸ்டார்   ஆக   இருப்ப வர்   தான் நடிகர்   ரஜினி காந்த்  . இவர் தற்போது   ஜெயிலர்   திரைப்பட த்தில்   நடித்து   வருகி றார்  . இவர் 90   காலகட்ட த்தில்   இருந் து   தான்   அரசிய லுக்கு   வரப்போ வதாக   சூசக மாக   சொல்லி   வ ந்தார்.

 

 

அதன் பின்   கட்டா யம்   அரசி யலுக்கு   வரு வேன்   எ ன   சொ ல்லிய   பின்   கொரோனா   சமய த்தில்   திடீரெ ன  தான்   அ ரசியலுக் கு   வரப்போ வதில்லை  என   மீண்டும்   கூறி விட்டார்  . இது பல   ரசிகர்களு க்கும்   அதிர்ச்சி யை   கொடு த்திரு ந்தது.

 

 

இந்த   நிலை யில்   நேற்று   தனியார்   மருத்துவம னை   ஒன் றின்   நிகழ்ச் சியில்   கலந்து   கொண்ட  இவர் பல   சுவாரசிய மான   விஷ யங்களை   பகிர்ந்திரு க்கிறார். அதில்  தான் ஏன்   அரசி யலுக்கு   வரவி ல்லை  எ ன்ற   காரண த்தையும்   வெளிப்ப டையாக  கூறி   இருக் கிறார்.

 

 

அதாவது   அரசி யலுக்கு   வந்தே  ஆக வேண்டும் என   இருக்கு ம்போது   யாரும்   எதிர் பாராத   விதமாக   கொரோ னா   வந்து   விட் டது.   நான் மாத்திரை   சாப் பிட்டுக்   கொண்டு   இரு ந்த   நேரம் அது   . அந்த   சமய த்தில்   மருத் துவர்   கட்டா யமாக   நீங்கள்   அரசி யலில்   தலையி டுவ தை   நான்  ஏதும்   சொல்ல வில் லை.

 

 

இரண் டாம்   வேவ்   வந் துகிட்டு   இ ருக்கு .  நீங்க   பிரச்சா ரங்களி ல்   கலந் துக்க  கூடா து  .பொதுமக் களை   சந்திக் கக்   கூடாது  என   டாக்ட ர்   சொ ல்லிவிட் டார் .  பின்   இரண் டாவது   அலை யும்   வந்துவிட் டது .  மேலும்   பிரச்சா ரங் களுக் கு   போனால்   மாஸ்க்   கழட்ட கூ டாது    எனக்   கூறியிரு ந்தன ர்.

 

 

ஆனால்   மக்கள்   முன்  நான்   சென்றா ல்   முதலி ல்   மாஸ்க் கை   கழட் டுங்கள்    என்று தான்   கூறுவா ர்கள்   . என் னையும்   மக்களை யும்   இது போன்ற தர்ம   சங்க டமான   நிலைக்கு   ஆளா க்க   முடி யாது .   அதனா ல் ஏ  ற்ப ட்ட   பயத்தி னால்  தான்  பின்வா ங்க   முடி வை   எடுத் தேன் .

 

Leave A Reply

Your email address will not be published.