தோழியு டன் நெருக் கமாக இருந்த இன்ப நிதி .!! இணை யத்தில் லீக் கான புகைப்ப டங்கள் .!! முதல் முறையாக இது குறி த்து பேசிய உதய நிதி .!! என்ன சொல்லி இருக் கிறார் தெரி யுமா.?
தமிழ் சினி மாவின் பிரபல நடிகராக இருப்ப வர் தான் நடிகர் உதயநிதி ஸ்டா லின். இவர் நடிகர் மட்டும் இன்றி தயாரி ப்பாளராக வும் இருந்து வருகி றார். மேலும் பல படங்களை விநியோ கமும் செய்து கொண் டிருக்கி றார்.
மேலும் சமீப த்தில் தான் இவர் தமிழக விளை யாட்டு துறை அமைச் சராக பொறுப் பேற்றார் . அ தனால் இனி படங்க ளில் நடிப்பது கிடை யாது என்றும் திட்டவ ட்டமாக கூறி விட்டார் . இவர் கடந்த 20 22 ஆம் ஆண்டு கிருத் திகா என்பவ ரை காதலித் து திரும ணம் செய்து கொ ண்டார்.
இவர்க ளுக்கு இன்ப நிதி , தன்மை யா என இரண்டு குழந் தைகள் இருக்கின் றனர் . தற்போது பல வருடங்கள் ஆன நிலையில் இன்பா வெளிநா ட்டில் ப டித்து வருகி றார் . சில மாதங்க ளுக்கு முன்பு இவர் தனது தோழி யுடன் நெருக்க மாக இருக் கும் புகைப்ப டங்கள் இணை யத்தி ல் லீக் கானது.
அத ற்கு பலரும் பல விதமா ன கருத்துக் களை கூறி வந் தனர் . மேலும் அந்த சமயத்தில் பெரிய அ ளவில் இந்த பு கைப்ப டங்கள் பேசப் பட்டது . இந்த சமயத்தில் சமீப த்தில் உதயநிதி பேட்டி ஒன்று கொடுத் திருந் தார் . அதில் இந்த புகைப்ப டத் திற்கு அவரே விளக் கமும் கொடுத் திருக் கிறார்.
அதா வது அவர் கூறி யது இன் ப நிதிக்கு 18 வயது ஆகிவி ட்டது . தற்போது அவர் இளை ஞர் ஆகிவி ட்டார் . அவருக்கு என்ன சில தனி ப்பட்ட விஷய ங்கள் இ ருக்கும் . அதை அவரே பார்த் துக் கொள் வார் . இல்லை யென் றால் அதை நானும் கிருத்தி காவும் பார் த்து கொள் வோம்.
அரசி யல் குடும்ப பின்ன ணியில் இருப் பதால் இது போன் ற பிரச்ச னைகள் வரத் தான் செய் யும் என்று அவர் பேசியி ருக்கிறா ர் . இதனை தற் போது இணை யத்தில் பலரும் பேசி வருகி றார்க ள் . அந்த வீடியோ தற்போ து இணைய த்தில் வைரல் ஆகி கொண்டி ருக் கிறது.
#UdhayanidhiStalin About His Son Controveesy pic.twitter.com/3D1mhfBlqk
— chettyrajubhai (@chettyrajubhai) March 11, 2023