அச்சு அசல் வண ங்கான் சூர்யா வையே மிஞ்சிய அருண் விஜய்.!! வணங் கான் ஷூட் டிங்கில் இருந்து லீக்கான புகை ப்படம் .!! மிரண்டு போன ரசிக ர்கள்.!

0

தமிழ்   சினிமா வின்   பிரபல   ந டிகர்   சூர்யா  .  இவர் தற்போது   சிறு த்தை   சிவா  இயக்க த்தில்   பு திய   படத் தில்   நடித் து   வருகி றார்  . இவர்   இயக்கு னர்  பாலா இயக்கத்தில்   வணங் கான்   என்ற   திரைப் படத் தில்   நடிக்க   கமிட்டா ய்   இருந்தார்.

 

 

படபி டிப்பு   நல்ல படியாக  நடந் து   வந்த து. ஆனா ல்   பாலா   கதை யை   முழுமை யாக   தயார்   செய்யா மல்   மேலும்   படப்பிடி ப்பில்  பிரச்ச னைகள்   செய்து வந்திரு க்கிறார் .   இதனால்   இருவரு க்கும்   கருத்து   வே றுபா டு   ஏற்பட்டு   சூர்யா இந்த படத்தில்   இருந்து   விலகி விட்டா ர்.

 

 

இதனால்   பெரிய   நஷ்ட ம்   ஏற் பட்டு   இருக்கி றது .  தற்போது  பாலா  விடாது    மீண் டும்   அந்த   கதையை படமாக   பாலா   திட்ட மிட்டு   இருந் தார் .  அதன்படி   தற் போது   நடிகர் அருண்   விஜ யை   வைத்து   அந்த   பட த்தை   மீண் டும்   தொ டங்கி  இருக் கிறார்.

 

 

மேலும்   சூர்யா  போன்ற ஒரு   சிறப் பான   நடி கரை   அருண் விஜய்   ஈடு செய் வாரா   என்ற கேள்வி  ரசிகர் கள்   மத்தி யில்   எழுந்தி ருந் தது  . அதன் பின் சூர்யா   ரோலக்ஸ்   கதாபாத் திரத் தில்   நடித்து    பல ரையும்   மிரட் டி   இருந் தார்.

 

 

இந்த   நிலை யில்   தற் போது   வணங் கான்   பட த்தின்   படப் பிடிப்பு  தொட  ங்கி  இருக்கிறது  . இதில் அருண் விஜய்   இணை ந்து  படப்பிடிப்பு   விறு விறுப்பாக  நடைபெ றுகிறது  .  வணங் கான்  சூர்யாவி ன்   லுக்   மி ரட்டலா க  இருக் கும்.

 

 

அதே போன்று   தற்போது   அருண்   விஜயை யும்   அதே   லு க்கில்   ஷூட்டி ங்கில்   கலந்து   கொண் டிருக்கி றார் .  அந்த   புகைப் பட ம்   இணைய த்தில்   லீக் ஆகி இருக் கிறது  . இதை பார்த்த   பல ரும்   ஷாக் ஆகி   இருக் கிறார் கள்.

 

Leave A Reply

Your email address will not be published.