கண வரைப் பிரிய முடிவெ டுத்து விட்டேன் .!! விவா கரத்து செய்ய இருக்கி றேன்.!! பேட்டியில் கலங்கி யபடி பேசிய தொகுப் பாளனி அர்ச்சனா.!! வைர லாகும் வீடியோ உள்ளே.!!
தமிழ் திரை யுலகில் தொகுப் பாளினி யாக அறிமுக மான வர்தான் அர்ச் சனா. காமெடி டைம் நிகழ்ச்சி மூலம் பிரபல மானார் . அதன் பின் பல முக்கிய நிகழ்ச்சி களை தொ குத்து வழ ங்கி இருக் கிறார் . பின் திருமணம் செய்து கொண்டு சின்ன த்திரை விட்டு சி றிது காலம் ஒதுங் கி இருந் தார்.
பின் மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங் கினா ர் . ஜீ தமிழில் பல்வேறு நிகழ்ச்சிக ளை தொகு த்து வழ ங்கி வந்தா ர் . குறிப் பாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை கூட பேட்டி எடுத்தி ருந்தார் . இவர் இந் த சமய த்தில் மிகவும் பிரபல மாக இ ருந்தார்.
அந்த சமயத் தில் தான் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 4 இல் போட் டியா ளராக கலந்து கொண்டார் . அதில் கலந்து கொண்டு இருக்கின் ற மொத் த பெயரை யும் கெடுத்துக் கொண் டார் . அதன் பின் இவர் பல சர்ச்சை களில் சிக்கி பல அவப் பெயர் களை வாங்கி இ ருந்தார்.
தற் போது வரை கெட் ட பெய ரிலிரு ந்து நீங்க முடியாம ல் இருந்து வருகி றார். இவரும் மேலும் இதைப் பற்றி எல்லா ம் கவலை ப்படாமல் அடுத் தடுத்த விஷயங் களை செய்து கொண்டு தான் இருக்கி றார் . சில நிகழ்ச்சி களை தொகுத் து வழங்கி வருகி றார்.
இந்த நிலையில் சமீபத்தி ய பேட்டி ஒன்றில் பே சியவர் த னது கண வரை தான் விவா கரத்து செய்ய இருந்த தாகவும் விவாகர த்துக்கு அப் ளை செய்தி ருந்ததா கவும் கூறி கண் கலங்கி பேசி யிரு ந்தார் . இவர் வினித் என்பவ ரை காத லித்து திரும ணம் செய் து இவர்களு க்கு சாரா எ ன்ற ம களும் இருக் கிறார்.
சமீப காலமா க அதிக கருத்து வேறுபாடு ஏற்ப ட்டு சண்டை வருவ தால் கடந்த மாதம் விவாக ரத்து செய்து விடலாம் என முடிவெ டுத் தேன் . மகள் தான் சமா தானம் செய்து இருக் கி றார் . இதனை பேட்டி யில் கண் கலங் கியபடி பேசி இருந் தா ர் . அந்த வீடியோ தற் போது வைர லா க ஷேர் செய் யப்ப ட்டு வரு கிறது.
View this post on Instagram